16 September 2013

ஒருவேளை நாய்சேகர் மோடி ஆட்சிக்கு வந்து அவர் சொல்வது போல பண்டைய பாரத கலாச்சாரம் இந்தியாவில் அமல் படுத்தப் பட்டால்,



முக்கிய குறிப்பு: இப்பொழுது நாய்சேகர் மோடியை பற்றி பதிவு போட இது சரியான தருணம் என்பதால் என்னுடைய பழைய பதிவை மீள்பதிவாக இடுகிறேன்
ஒருவேளை நாய்சேகர் மோடி ஆட்சிக்கு வந்து அவர் சொல்வது போல பண்டைய பாரத கலாச்சாரம் இந்தியாவில் அமல் படுத்தப் பட்டால்,
பெண்கள் பொட்டுகட்டி விடப்பட்டு தேவரடியார்களாக மாற்றப்படுவர்.
கணவன் இறந்தால் அந்த சிதையிலேயே மனைவியும் வீழ்ந்து இறக்க வேண்டும்.
பெண்கள் மேலாடை அணிவதற்கும் வரி கட்ட வேண்டும்.
சேரிகளும் அக்ரஹாரங்களும் புதிது புதிதாக முளைக்கும்.
சந்நியாசிகள் துணி இல்லாமல் நாட்டிற்குள் சுதந்திரமாக திரிய அனுமதிக்கப் படுவர்.
சிறுபான்மை சமூகத்தவர் கல்வி கற்க தடை விதிக்கப் படுவர்
சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமை இந்தியாவில் தலைவிரித்தாடும்.
ஹிந்து முஸ்லிம் கலவரம் குறைவில்லாமல் நடக்கும்.அரசே வன்முறையாளர்களை ராணுவத்தை அனுப்பி பாதுகாக்கும்
இப்படி ஒரு ஆட்சியர் இந்தியாவிற்கு தேவை என்று தான் சாக்குல டவுசர் தச்சு போட்டம் ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்து அலைந்துக் கொண்டிருக்கிறது.
டவுசர்களை ஒழிப்போம்!! இந்தியாவை காப்போம்!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home