வெள்ளை & மஞ்சள் நிற குடும்ப அட்டைகளை இணையதளம் மூலம் கா லநீட்டிப்பு செய்து கொள்ளலாம்!
எப்பொருளும் வேண்டாதவர்களுக்கு
வழங்கப்பட்ட வெள்ளை நிறமுடைய குடும்ப அட்டைகள், இருப்பிட முகவரி ஆதாரத்துக்காக தட்கல்
முறையில் வழங்கப்பட்டுள்ள மஞ்சள் நிறமுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை
வாங்க வேண்டிய அவசியமில்லை என்பதால் அவர்கள் நியாயவிலை கடைகளுக்கு வருவதில்லை.
இத்தகைய குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து அவர்களுடைய குடும்ப அட்டைகளை காலநீட்டிப்பு செய்து வழங்க கோரிக்கைகள் வந்துள்ளன.
குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுடைய குடும்ப அட்டைகளை இணையதளம் மூலமாக 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு புதுப்பித்துக்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.அதையடுத்து குடும்ப அட்டைகளை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக இணையதள முகவரி
http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do-யை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இளையதள பக்கத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்த பிறகு அவர்களுடைய குடும்ப அட்டைகளில் ஒட்டி பராமரிக்கும் விதத்தில் 2013 மற்றும் 2014-ம் ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்டது என்ற காலநீட்டிப்பு சீட்டு அச்சிட்டு பெற வகை செய்யப்பட்டுள்ளது. இந்த காலநீட்டிப்பு பதிவுச் சீட்டு ஒட்டப்பட்ட என் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளாக கருதப்படும்.
இணையதள வசதியை பயன்படுத்த இயலாத குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருள் வழங்கல் மற்ரும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் மாதம்தோறும் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டத்தில் தங்களுடைய குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வசதி 2014 ஜனவரி 31-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
-அஷ்ரப்இத்தகைய குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து அவர்களுடைய குடும்ப அட்டைகளை காலநீட்டிப்பு செய்து வழங்க கோரிக்கைகள் வந்துள்ளன.
குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுடைய குடும்ப அட்டைகளை இணையதளம் மூலமாக 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு புதுப்பித்துக்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.அதையடுத்து குடும்ப அட்டைகளை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக இணையதள முகவரி
http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do-யை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இளையதள பக்கத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்த பிறகு அவர்களுடைய குடும்ப அட்டைகளில் ஒட்டி பராமரிக்கும் விதத்தில் 2013 மற்றும் 2014-ம் ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்டது என்ற காலநீட்டிப்பு சீட்டு அச்சிட்டு பெற வகை செய்யப்பட்டுள்ளது. இந்த காலநீட்டிப்பு பதிவுச் சீட்டு ஒட்டப்பட்ட என் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளாக கருதப்படும்.
இணையதள வசதியை பயன்படுத்த இயலாத குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருள் வழங்கல் மற்ரும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் மாதம்தோறும் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டத்தில் தங்களுடைய குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வசதி 2014 ஜனவரி 31-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home