ஸ்லீப்பர் செல் - தினமணியின் விஷமச்சொல்.............!!

துப்பாக்கி திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கெதிராக சித்தரிக்கப்பட்ட ஸ்லீப்பர் செல்
என்ற
சொல்லாடலை டெல்லி
காவல்துறை கமிஷனர் சொன்னதாக பொய்யான விஷமம்
செய்து
தனது
அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளது தினமணி.
டெல்லி மாநகர காவல் துறை சிறப்பு ஆணையர் பி.என்.அகர்வால் அளித்த பேட்டியில் ஒரு இடத்தில் கூட ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை பயன்படுத்தாத நிலையில் வேண்டுமென்றே விஷம எண்ணத்துடன் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி.
அது மட்டுமல்ல கமிஷனரின் பேட்டி முழுவதும் சிதைக்கப்பட்டு தனது கற்பனைக்கேற்ப முஸ்லிம் விரோத எண்ணத்துடன் கதை அளந்துள்ளது தினமணி.
"ஸ்லீப்பர் செல்' செயல்பாடு தில்லியில் அதிகரிப்பு
By dn, புது தில்லி
First Published : 29 December 2012 05:56 AM IST
நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாத அமைப்புகளின் தனிப் பிரிவுகள் (ஸ்லீப்பர் செல்) தில்லியில் அதிகரித்து வருவதாக தில்லி மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லி மாநகர காவல் துறை சிறப்பு ஆணையர் பி.என். அகர்வால் கூறுகையில், ""சமீப காலமாக பயங்கரவாத அமைப்புகளின் சார்பில் அதனுடன் தொடர்பு இல்லாமல் செயல்படும் தனிப் பிரிவுகள் தில்லியில் அதிகரித்து வருகிறது. இந்தப் பிரிவினர் காவல் துறையிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளனர்'' என்றார்.
மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தானி அமெரிக்கரான டேவிட் ஹெட்லியும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தனிப் பிரிவைச் சேர்ந்தவர்தான். அதாவது, இந்தப் பிரிவு ரகசிய ஏஜென்ட் மூலம் கண்காணிக்கப்படும்.
இதில் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கும் வேலையை மட்டும் செய்து முடிப்பர். அதற்கான பயிற்சி வழங்கப்படும். மற்றபடி, உத்தரவு எங்கிருந்து வருகிறது, தலைவர் யார் என்பன உள்ளிட்ட எந்தத் தகவலும் அவர்களுக்குத் தெரியாது. இந்தப் பிரிவில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவும் வாய்ப்பு இருக்காது. காஷ்மீரைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு கடந்த 2001 டிசம்பர் 13ஆம் தேதி தில்லி நாடாளுமன்ற கட்டடத்தின் மீது இதுபோன்ற தனிப் பிரிவைக் கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியது.
நன்றி : மறுப்பு

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home