இது கல்லுரி செல்லும் மாணவிகளுக்கும் பொருத்தும்
*******************************************************************************************************
**கல்லூரியில் மட்டும் காதல் என்பது அந்த காலம். இப்பொழுது 99% பள்ளியிலயே கருமம் ஆரம்பித்துவிடுகிறது..8-ம் வகுப்பை தாண்டிவிட்டாலே பெண் பிள்ளைகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது மிக நல்லது..காதல் சினிமாக்கள்,செல்ஃபோன் விஷயத்தில் மிக எச்சரிக்கை தேவை.ஏனெனில் இன்று வரும் சினிமாக்களிலும் பள்ளி பருவத்தில் காதல் கதை சாதரணமாகிவிட்டது..அது விடலைப் பருவ பிள்ளைகளின் மனதில் மிகச் சுலபமாக சலனத்தை ஏற்படுத்தி விடுகிறது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home