14 January 2013

புரூணை நாட்டு மன்னருக்குச் சொந்தமான விமானமான “போயிங்” ரக விமானம் உலகின் அதிநவீன சொகுசு விமானமாகும்.







புரூணை நாட்டு மன்னருக்குச் சொந்தமான விமானமானபோயிங்ரக விமானம் உலகின் அதிநவீன சொகுசு விமானமாகும்.

புரூணை நாட்டு மன்னருக்குச் சொந்தமான விமானமானபோயிங்ரக விமானம் உலகின் அதிநவீன சொகுசு விமானமாகும்.

நூறு மில்லியன் டொலர் செலவில் வாங்கப்பட்ட இந்த விமானத்தில், “இன்டீரியர் டெக்ரேஷன்செய்வதற்காக மட்டும் 120 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டுள்ளது.

அப்படி என்னதான் இந்த விமானத்தில் உள்ளது எனக் கேட்கிறீர்களா? கழிப்பறை முதற்கொண்டு அனைத்தும் தங்கத்தால் இழைக்கப்பட்டது ஆகும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home