28 March 2013

தாலிபான்கள்! யார் இவர்கள்??

தாலிபான்கள்! யார் இவர்கள்??



அமரிக்காவிற்க்கும், ரஷ்யாவிற்கும் பகை மூன்டிருந்திருந்த சமயம்! ஆப்கானை ரஸ்சிய ஏகாபத்தியம் ஆக்கிரமித்திருந்த அதே சமயம்! ரஸ்சிய ஏகாபத்தியதில் இருந்து தங்கள் தேசத்தை மீட்க்க போராடியவர்கள் தான் இந்த தலிபான்கள்!

ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்க இவர்களை ஒரு கவசமாக பயன்படுத்தியது என்றால் மிகையல்ல! அவர்களை விடுதலை போராளிகள் என்று ஊக்குவித்து ஆயுதம் வழங்கி போராட தூண்டியது!

விளைவு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அகற்றப்பாட்டது! அப்பொழுது தான் அமெரிக்க ஆக்கிரமிப்பு துவங்கியது என்று கூட சொல்லலாம்!

பின் அமெரிக்கர்களின் அனாச்சாரங்கள் நாட்டில் மாபெரும் கலாசார சீரழிவை நோக்கி காய் நகர்த்தியது!

இதை பொறுத்து கொள்ளாத தாலிபான்கள் அமெரிக்க ஏகாபத்தியதை எதிர்க்க துவங்குகின்றனர்! எப்படி ரஷ்யாவை எதிர்த்தார்களோ அதேபோல் தான்!

ரஷ்யாவை எதிர்க்கும் பொழுது இவர்கள் போராளிகள்!

அமெரிக்காவை எதிர்த்தால் இவர்கள் தீவிரவாதிகள்!

படம்: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் றீகனுடன் தாலிபான்கள்..............



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home