24 March 2013

பணத்தால் வாங்க முடியாதது உண்மையான அன்பு...!


பணத்தை தேடும் ஆர்வத்தில் பாசமானவர்களை தொலைத்துவிட்டு, சேர்த்த பணத்தை கொண்டு பாசத்தை வாங்க முயல்கிறார்கள்...
தொலைத்துவிட்டு தேடாதீர்கள்...
பணத்தால் வாங்க முடியாதது உண்மையான அன்பு...!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home