12 March 2013

iPad சாதனங்களுக்கான புத்தம் புதிய Email அப்பிளிக்கேஷன் அறிமுகம்

iPad சாதனங்களுக்கான புத்தம் புதிய Email அப்பிளிக்கேஷன் அறிமுகம்


விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய iPad Email அப்பிளிக்கேஷனான Incredimail - இனை அறிமுகப்படுத்திய Perion நிறுவனம் தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை iPad சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
பல அம்சங்களை உள்ளடக்கியதாகக் காணப்படும் இந்த அப்பிளிக்கேஷனானது விசேடமாக தொடுதிரைத் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இதன் உதவியுடன் Gmail, iCloud, Yahoo மற்றும் GMX போன்ற ஒன்லைன் மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.
iOS 5.1
மற்றும் அதற்கு பிந்திய இயங்குதளங்களில் செயற்படக்கூடிய Incredimail அப்பிளிக்கேஷனை Apple iTunes App store தளத்திலிருந்து முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home