புரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை
புரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை
கடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல
முடியாது என்று நினைத்து இருந்த பலவற்றையும் வென்று காட்டியுள்ளான் மனிதன் .
இருந்தாலும், மனித மூளைக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன . அவற்றில் ஒன்றுதான் , லடாக்கில் உள்ள காந்தமலை
.
காஷ்மீர்
பகுதியில் அமைந்துள்ளது இந்த இடம் . இந்த பகுதியில் ரோட்டில் ஒரு கட்டம்
வரையப்பட்டிருக்கும் , அந்த கட்டத்தின் உள்ளே உங்களின் நான்கு சக்கர வாகனத்தை
நியூட்ரல் கியரில் நிறுத்தி விட்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருங்கள் .
உங்களின் கண் முன்னே ஒரு ஆச்சர்யம் நடக்கும் :) . விதிப்படி பார்த்தல் இறக்கத்தில்
இருக்கும் வண்டி பின்னோக்கி நகர வேண்டும் , ஆனால் உங்களது வண்டியானது முன்னோக்கி
மேட்டில் 10-20 kmph வேகத்தில் நகரும் !!!
உங்களின் வண்டியின்
எடையை பொருத்து அதன் வேகமும் இருக்கும் . கார்கள் மட்டும் அல்ல , இந்த இடத்தை கடந்து செல்லும் விமானங்களும்
இந்த மலையை நோக்கி இழுக்கப்படும் . சில ஆய்வாளர்கள் , இந்த நிகழ்வுகளை , பூமியில் இருந்து வரும் சக்தி வாய்ந்த
மின்காந்த ஈர்ப்பினால் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர் . மற்றவர்கள் , இது ஒரு ஒளியியல் மாயை (Optical
Illusion) என்றும் கூறுகின்றனர் .
எது எப்படியோ , இந்த வினோத நிகழ்வு , இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது !!!
உங்களின் வண்டியின் எடையை பொருத்து அதன் வேகமும் இருக்கும் . கார்கள் மட்டும் அல்ல , இந்த இடத்தை கடந்து செல்லும் விமானங்களும் இந்த மலையை நோக்கி இழுக்கப்படும் . சில ஆய்வாளர்கள் , இந்த நிகழ்வுகளை , பூமியில் இருந்து வரும் சக்தி வாய்ந்த மின்காந்த ஈர்ப்பினால் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர் . மற்றவர்கள் , இது ஒரு ஒளியியல் மாயை (Optical Illusion) என்றும் கூறுகின்றனர் .
எது எப்படியோ , இந்த வினோத நிகழ்வு , இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது !!!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home