12 May 2013

நம் நாட்டுக்காக இரண்டு நிமிடங்கள்...!

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு. விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம். கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா...?



கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 39.
இன்று 1 US $ = ரூ 53.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா...? அதுதான் இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது...! நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே. 

ஆனால் விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது. இதை தடுக்கவே முடியாதா...? முடியும். நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 )
ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 )
ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-
வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-
வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-
வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-
வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-
வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-
வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-
வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-
வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-
வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-
வாங்கவும்:-
USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.

Food Items:-
வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-

INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...



அமெரிக்கா போன்ற நாடுகள் தமது நாட்டு மக்களுக்கு சமுக நல உதவிகளை செய்கிறது. அவ்நாடுகளில் வேலைக்கு போகதவனின் வாழ்வாதாரம் இந்நாட்டில் நாள் முழுதும் வேலைசெய்பவனை காட்டிலும் உயர்வாக உள்ளது. எப்படி ? எமது உழைப்பில் அவர்கள் பயனடைகிறார்கள். அதாவது தமது நாட்டில்சிறிய உற்பத்தி செலவுடன் பொருளை உற்பத்தி செய்து பலமடங்கு விலையில் இந்தியா போன்ற தமது முகவர்கள் தலைமைத்துவம் வகிக்கும் நாட்டு மக்களிடம் விற்கிறார்கள். அதற்கு அவ்நாட்டில் தமது உழைப்புக்கு மீறிய வருமானத்தை எதிர்பார்த்து அடைந்துவரும் நடிகர்கள்,விளையாட்டுவீரர்கள் போன்றவர்களை வைத்து விளம்பரப்படுத்தி மக்களை ஏமாறுகிறார்கள்.மக்களே விளம்பரங்களை வெறுமனே ரசியுங்கள் ஆனால் பொருகளை வாங்கும் போது அறிந்து வாங்குங்கள்.வெளிநாடில் இருந்து வரும் போதல்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களிளிருந்து மதுபானங்கள் வரை அனைத்தும் உடம்பிற்கு தீன்கானவையே.நமது நாட்டு காலநிலை அவ்நாடுகளிடமிருந்து வேறுபட்டது. நமது நாட்டு உற்பத்தி சிறந்த தரத்திலும் குறைந்த விலையிலும் கிடைகிறது. தரம் குறைவென்று கருதினால் முறையிடுங்கள் உள்நாடிலேயே போட்டி ஏற்பட்டு தரம் இன்னும் உயரும். நாம் நமக்காக பொருகளை வாங்கி விட்போமேயானால் நமது உழைப்பு நமக்குள்ளேயே இருக்கும். நாம் எமது உழைப்புக்கு ஏற்ற வாழ்வாதாரத்தை பெறலாம்.




 ஏன் , நம்மை போல ஆட்சியளார்களுக்கும் அக்கறை தேவைதானே, அயல்நாட்டு பொருட்களை தடை செய்து , சுதேசி பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கலாமே !


 நூற்றுக்கு நூரு உண்மை 

மற்ற நாடுகளை போல நாமும் நம் நாட்டில் தயாரித்த இந்திய பொருட்களை ஆதரிப்போம் .... 

உதாரணம்: மலேசியா நாட்டில் உருவாகும் அணைத்து பொருட்களிலும் அவர்களது உள்நாட்டு தயாரிப்பை ஆதரிக்க கோரும் Buatan Malaysia என்ற வாசகம் பொறிக்கபட்டிருக்கும்.... 

மக்களிடம் விழிப்புணர்வை கூட்ட நாமும் நமது நாட்டில் இதுபோன்ற அறிவிப்பை நமது உள்நாட்டு தயாரிப்பில் பொறித்திடவேண்டும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home