வங்கி அலுவலர் தூக்கத்தில் கீபோர்ட்டை அழுத்தியதில் 293 மில்லியன் டாலர்கள் டிரான்ஸ்பர்!
பெர்லின்: அசதி காரணமாக வங்கி அலுவலர்
ஒருவர் கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் கைவைத்தப்படி தூங்கியதில் சிறிய தொகைக்கானப்
பணப் பரிமாற்றத்துக்கு பதிலாக 292 மில்லியன் டாலர் டிரான்ஸ்பர் நடைபெற்றுள்ளது.
வங்கி அலுவலர் டிரான்ஸ்பர் செய்யவேண்டிய தொகை 62.40 யூரோ. ஆனால், தூக்கம் காரணமாக அவரது கை கீபோர்ட் எண் 2-ல் அழுத்தியபடி இருந்ததால், அது 222,222,222.22 யூரோ எனப் பதிவாகிவிட்டது.
அமெரிக்க டாலரின் இதன் மதிப்பு 292 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்தத் தவறை வங்கி நிர்வாகம் உடனடியாக கண்டிபிடித்து சரிசெய்துவிட்டது.
இந்தத் தவறுக்குக் காரமாண அலுவலர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த லேபர் கோர்ட், அசதியின் காரணமாக தெரியாமல் தவறு செய்த அவரை மீண்டும் பணியில் பணியில் அமர்த்த உத்தரவிட்டது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home