டீசலுக்கு மாற்றாக தவிடு எண்ணெய்: வாகனங்களுக்கான புதிய எரிபொருள்! ! !
டீசலுக்கு மாற்றாக தவிடு எண்ணெய்: வாகனங்களுக்கான புதிய எரிபொருள்! ! ! !
டீசலுக்கு பதிலாக வாகனங்களுக்கான புதிய எரிபொருளை நாகை மாவட்டம், திருக்குவளையிலுள்ள அண்ணா பல்கலைகழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தரங்கம்பாடி, ஹைடெக் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் முரளி ஆகியோருடன், திருக்குவளை அண்ணா பல்கலைகழகத்தில் இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு பயின்று வரும் வெற்றிவேல், விக்னேஷ், மகேஷ்ராஜா, பிரவீன்குமார் ஆகிய 4மாணவர்கள் இணைந்து வாகனங்களுக்கான இந்த புதிய எரிபொரு
ளை கண்டறிந்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home