28 July 2013

ரேஷன் கார்டு பிரச்னையா? அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்க


ரேஷன் கார்டு பிரச்னையா? அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்க
ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா...? பெயரை சேர்க்க வேண்டுமா...? புது ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமா...? இப்படி ரேஷன் கார்டு தொடர்பான எந்த தகவல் தேவைப்பட்டாலும் உங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட உதவி கமிஷனர்களை தொடர்பு கொண்டு தகவலை பெறலாம்.
அதே போல, உங்கள் பகுதி ரேஷன் கடையில் முறைகேடு நடந்தாலும், பொருட்களின் அளவு குறைவாக இருந்தாலும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் உயர் அதிகாரிகளிடம் புகார் தரலாம். உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். இதோ அவர்களது அலுவலக தொலைபேசி எண்கள்...
அதிகாரிகள் தொலைபேசி மொபைல் கமிஷனர் 28592255 9444283441 இணை கமிஷனர் 28583139 9445000150 துணை கமிஷனர்&1 28510760 9445796400 துணை கமிஷனர்&2 28583144 9445000151 உதவி கமிஷனர் (ஆய்வு) 28583222 உதவி கமிஷனர்&1 28583222 உதவி கமிஷனர்&2 28583222 9445796401 துணை கமிஷனர் (வடக்கு) 28551028 9445000152 உதவி கமிஷனர் 25267603 9445000153

சிதம்பரனார் மண்டலம் உதவி கமிஷனர் 25593050 9445000154
பெரம்பூர் மண்டலம் உதவி கமிஷனர் 28363265 9445000155
அண்ணா நகர் மண்டலம் உதவி கமிஷனர் 26570570 9445000156
அம்பத்தூர் மண்டலம் உதவி கமிஷனர் 26171451 9445000157
வில்லிவாக்கம் மண்டலம் உதவி கமிஷனர் 25953285 9445000158
ராயபுரம் மண்டலம் உதவி கமிஷனர் 25992828 9445000159
திருவொற்றியூர் மண்டலம் உதவி கமிஷனர் 26375560 9445000403
ஆவடி மண்டலம் துணை கமிஷனர் (தெற்கு) 28551026 9445000160 உதவி கமிஷனர் 28156674 9445000161
தி.நகர் மண்டலம் உதவி கமிஷனர் 24642613 9445000162
மயிலாப்பூர் மண்டலம் உதவி கமிஷனர் 22320111 9445000163
தாமஸ் மவுண்ட் உதவி கமிஷனர் 22262737 9445000164
தாம்பரம் மண்டலம் உதவி கமிஷனர் 24328198 9445000165
சைதாப்பேட்டை மண்டலம் உதவி கமிஷனர் 26421205 9445000166
ஆயிரம் விளக்கு மண்டலம் உதவி கமிஷனர் 28544934 9445000167
சேத்துப்பட்டு மண்டலம் உதவி கமிஷனர் 24502575 9445000402

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home