நிர்வானம் தான் முன்னேற்றத்திற்கான அறிகுறி என்றால் மிருகங்கள் முன்னேற்றத்தின் உச்சத்தில் இருப்பதாக அர்த்தம்.
நிர்வானம் தான் முன்னேற்றத்திற்கான அறிகுறி என்றால் மிருகங்கள் முன்னேற்றத்தின் உச்சத்தில் இருப்பதாக அர்த்தம்.
By: Mohamed Fakeehudeen
கலாநிதிப் பட்டம் பெற்ற ஹிஜாப் அணியும் ஒரு முஸ்லிம் பெண் கல்வியலாளரிடம் சில ஊடகவியலாளர்கள் அவருடைய ஆடையை பற்றி கேள்வி கேட்டுள்ளனர். ஹிஜாப் அணிவது பிற்போக்கிற்கான அடையாளம் என்ற வகையில் உங்கள் அறிவுத்தரத்தை பிரதிபலிக்காக இந்த ஆடையை ஏன் அணிந்துள்ளீர்கள் என்று ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அந்தப் பெண்மணி மிக எளிமையாகவும் அறிபூர்வமாகவும் பதில் கொடுத்துள்ளார்.
மனிதன் பண்டைய காலத்தில் அரைநிர்வானமாகத்தான் இருந்தான். காலப் போக்கில் அறிவு வளர்ச்சியடையும் போது ஆடை கட்டத் துவங்கினான். இன்று நான் அணிந்திருக்கும் இந்த ஆடை அறிவு வளர்ச்சியின் சிகரமாகும். காலவேட்டத்தில் மனிதன் அடைந்துள்ள இந்த வளர்ச்சி ஒரு போதும் பிற்போக்கு அல்ல. நிர்வானம் பிற்போக்கிற்கான அடையாளம். அது மனித நாகரிகத்தை மீண்டும் வேடர்களின் காலத்துக் திருப்பிவிடும். நிர்வானம் தான் முன்னேற்றத்திற்கான அறிகுறி என்றால் மிருகங்கள் முன்னேற்றத்தின் உச்சத்தில் இருப்பதாக அர்த்தம்.
தகவல் : முஹம்மத் அல் உரைபி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home