19 August 2013

நாட்டை நிர்வாகம் செய்யும் அமைச்சர் பெருமக்கள்


தமிழ் நாட்டை பற்றி அறிந்திராத வெளிநாட்டுகாரன் யாராவது,
''இவங்கெல்லாம் யாருங்க?''ன்னு கேட்டு.

அதுக்கு,
''நாட்டை நிர்வாகம் செய்யும் அமைச்சர் பெருமக்கள்''னு சொன்னம்னா

நல்லா காறி மூஞ்சில 'தூ!'னு துப்பிட்டு போயிருவான்.



- பரிமள ராசன்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home