12 August 2013

செக்ஸ்’ புகார்: அமெரிக்க ராணுவத்தில் இருந்து 60 பயிற்சியாளர்கள் நீக்கம் !!



அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் சமீபத்தில் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் இந்த விரும்பத்தகாத செக்ஸ் புகார் 37 சதவீதம் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டது. இதனால் செக்ஸ் புகாரில் சிக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவ மந்திரி ஷாக் ஹாகெல் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து ராணுவ பயிற்சியாளர் 55 பேரும், கடற்படை பயிற்சியாளர் 5 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான புகார்கள் தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home