21 September 2013

பார்வையற்றோர்களுக்கு வழிகாட்டும் பேசும் மூக்குக் கண்ணாடி கண்டுபிடிப்பு



பார்வையற்றோர்களுக்கு வழிகாட்டும் பேசும் மூக்குக் கண்ணாடி கண்டுபிடிப்பு

இவர்கள் இருவரும் பலஸ்தீனின் காஸாவைச் சேர்ந்த பொறியியலாளர்கள். 22 வயதான ஈமான் ஸூயாஹ் ஒரு கணினிப் பொறியியலாளர். 22 வயதான ஜிஹாத் அபூ ஸக்ரா ஒரு மின் பொறியியலாளர்.

பார்வையற்றோரை வழிநடாத்தும் வகையிலான பேசும் மூக்குக் கண்ணாடியை இவ்விருவரும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இக்கருவி பாதையில் காணப்படும் தடைகள் குறித்து சைக்கினை வழங்குவதுடன் சரியான திசையில் அவர்களை பயணிக்க உதவுகிறது.

அத்துடன் தொலைபேசிக்கு வருகின்ற SMS களை தானாகவே வாசிப்பதுடன் யாருடைய உதவியுமின்றி நாணயத்தாள்களை அறியவும் உதவுகிறது.

பெருமை தேடித்தந்துள்ள இவ்விரு சகோதரிகளுக்கு எமது வாழ்த்துக்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home