மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தப்ப......
மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தப்ப, ஒரு
பொண்ணு தொடர்ந்து Molest பண்ணப்பட்ட
காட்சிகளை, அந்த
பொண்ணுக்கு உடனடியாகெ உதவ முடியாத அளவிற்கு,
ஒரு கட்டிடத்தின்
உயரத்தில் இருந்த, Mid-Day புகைப்படக்காரர்
எடுத்திருக்கிறார்.
காவல்துறையினரும் கண்ணில் படாத காரணத்தில் குறைந்தபட்சம் அந்த Molest செய்த #$#$ வெளியுலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காக இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் தற்போது.
Mid-Day-வில் வெளியாகி இருக்கிற அந்த புகைப்படங்கள் அத்தனை வலியாக இருக்கிறது. அவர்கள் ஒன்றும் எதேச்சையாக இடித்தவர்கள் போல் தெரியவில்லை. திட்டமிட்டு பிக்பாக்கட் அடிப்பவன் போல அத்தனை நாசூக்காக, வரிசையாக அந்த பெண்ணை Molest செய்து போகிறார்கள்.
அந்த புகைப்படங்களை பார்க்கும் போது......Molest செய்யும் நாய்களை எதிர்த்து போராடும், இல்லை குறைந்தபட்சம் ஒரு ஊசி வைத்து அவன் உடலில் குத்தும் தைரியமாவது இருக்க வேண்டும்... இல்லை என்றால் அம்மா அப்பா சொல்வது போல வீட்டுக்குலேயே முடங்கி கொள்ள வேண்டியதுதான்.
என்னால் போட முடிந்த ஒரே புகைப்படம் இது மட்டும்தான். மற்றவை எல்லாம் கொடூரத்தின் உச்சம்.

News Link: http://www.mid-day.com/news/2013/sep/200913-woman-molested-lalbaugcha-raja-visarjan-procession-mumbai-crime.htm
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home