Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...
Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...
நாம் நமது கணினியில் பல முக்கியமான கோப்புகளை வைத்திருப்போம் . நாம்
கஷ்டபட்டு சேமித்த பல மென்பொருள்கள் நமது கணினியில் வைத்திருப்போம்
.இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் HARD DISK பார்மட் ஆகலாம் . அல்லது
தவறாக நாமே அழித்துவிடலாம் . அல்லது வைரஸ் பிரச்சனையில் அழியலாம். இது
போன்ற சூழலில் நாம் அழிந்த கோப்புகளை திரும்ப பெற உதவும் மென்பொருள்
MiniTool Power Data Recovery Software. இது ரூபாய் 2000 மதிப்புடையது
.நமது கம்ப்யூட்டர் தகவல்கள் வாசகர்களுக்காக இலவசமாக வழங்குவதில் பெருமை
அடைகிறோம் .
1. கிழே உள்ள டவுன் லோட் லிங்க்இல MiniTool Power Data Recovery Software தரவிறக்கி கொள்ளவும் .
https:// dl.dropboxusercontent.com/u/ 5789106/MT_RECOVER/ Power%20Data%20Recovery.exe
2. அதில் SETUP.EXE முலம் INSTALL செய்யவும் .
3. அதில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்யவும் .
4. அதில் நீங்கள் தவறுதலாக அழித்த கோப்புகள் தெரியும் .
5. இந்த மென்பொருளை முழுமையான பயன்பாடுகளுடன் பயன்படுத்த அதை REGISTER
செய்ய வேண்டும் . கீழே உள்ள SERIAL KEY FOR MiniTool Power Data Recovery
Software என்ற WORD DOCUMENT இல உள்ள SERIAL KEY பயன்படுத்துங்கள் .
மென்பொருள் தரவிறக்க (For Download ) : MiniTool Power Data Recovery
https:// dl.dropboxusercontent.com/u/ 5789106/MT_RECOVER/ Power%20Data%20Recovery.exe
Serial Key Download : Serial key for Minitoll Data Recover
https:// dl.dropboxusercontent.com/u/ 5789106/MT_RECOVER/Serial.txt
Note : முன்பு ஒருமுறை இதுப்போல வெளியிட்டேன் . சமிபத்தில் கூகிள்காரன்
ஒரு கடிதம் அனுப்பி அதை எடுக்க சொன்னான் . எனவே இதையும் எடுக்க சொல்லலாம்
எனவே உடனே பதிவிறக்கி கொள்ளவும்
நன்றி நண்பர்களே..!
posted by Unknown @ 15:03 0 Comments
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home