10 September 2013

சில பார்பன வந்தேறிகள் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று தவறான தகவலை ஆதாரம் இல்லாமல் தவறான தகவலை கொடுக்கின்றனர் !!

சில பார்பன வந்தேறிகள் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று தவறான தகவலை ஆதாரம் இல்லாமல் தவறான தகவலை கொடுக்கின்றனர் !!



இந்திய மக்கள் தொகையில் 80% சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் 80% சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

சரி தற்போது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடு

இந்தோனேஷியாவும் & மலேசியாவும்.

இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

சிந்திப்போர் பகுத்தறிவு கொண்டவர்கள்!!!

இன்னும் ஐயர்வாலை நம்பாமல் நீங்களும் மனிதர்கள் கடவுள் பற்றி சிந்திவுங்கள்!!


அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது: இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம்.

இறைவன் நாடியவர்களுக்கு நேர்வழி கொடுப்பான் எந்த வாழ் எடுத்தது கொண்டு சென்று நாங்கள் மிரட்ட அவசியம் இல்லை எங்களுக்கு அது கற்றும் கொடுக்கப்படவில்லை!!
வஸ்ஸலாம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home