சோனியா, மோடி என யார் இந்திய ஆட்சிக்கு வந்தாலும் வந்தாலும் இதனைத் தடுத்து நிறுத்த மாட்டார்கள்.
ஸ்டெர்லைட் மற்றும் அணு உலை அமைத்து
தென்
மாவட்டங்களை அழிக்கிறார்கள்.
நியூட்ரினோ ஆய்வு என்னும் பெயரில் மதுரை, தேனீ
மாவட்டங்களை அழிக்கிறார்கள்.
மீத்தேன் வாயு எடுக்கிறோம் என்னும் பெயரில்
தஞ்சை டெல்டா மாவட்டங்களை அழிக்கிறார்கள்.
அடுத்து விவசாய நிலங்களில் வாயுக்குழாய்
அமைத்து கொங்கு மண்டல மாவட்டங்களை அழிக்க
கிளம்பி விட்டார்கள்.
ஜெயா, கருணாநிதி என யார்
ஆட்சிக்கு வந்து எத்தனை தீர்மானங்களை நம்
சட்டசபையில் நிறைவேற்றினாலும்
இந்த அழிவை தடுத்த நிறுத்த முடியாது..
சோனியா, மோடி என யார் இந்திய ஆட்சிக்கு வந்தாலும்
வந்தாலும் இதனைத் தடுத்து நிறுத்த மாட்டார்கள்.
பன்னாட்டு முதலாளிகளுக்காக மக்களை அழிக்கும்
இந்திய வல்லாதிக்கத்தை எதிர்க்க வேண்டும்.
-அஷ்ரப்மாவட்டங்களை அழிக்கிறார்கள்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home