அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அரசியல் பண்புகள் !
ஒரு வேளை ஜனநாயகத்தில் நாம்
விரும்புகின்றவன் ஆட்சிக்குவரலாம். ஆனால் ஒரு போதும் நம்மை
விரும்புகின்றவன் ஆட்சிக்குவரமாட்டான்!என்று ஒரு அறிஞன் சொன்னான்.அது எவ்வளவு
பெரிய உண்மை! என இன்று நடைபெறுகிறஆட்சியினால் உணர முடிகிற்து ஊழல்
செய்பவன், கொலை &கொள்ளையில் ஈடுபடுபவன்,
ஜாதிவெறியை தூண்டுபவன்.என்று
அரசியல் வசதிக்கான இலக்கணங்கள் மாறிக் கொண்டிருக்கிற காலம்.
குழம்பிய குட்டையில் மீன் தேடிய கதையாய் முஸ்லிம்களும்அரசியல் பிரவேசம் கொண்டிருக்கும் இவ்வேளையில்...
அனைத்திற்கும் முன் மாதிரியான அல்லாஹ்வின் தூதரிடத்தில்அரசியலுக்கான முன் மாதிரியை எடுத்து நடப்பதுதான் உண்மையான ஒர் முஸ்லிமின் அடையாளம்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மதினாவில் அடியெடுத்து வைத்த அடுத்தகணமே அகதிகள் பிரச்சனையை அடியோடு மாற்றியமைத்தார்கள். பல்வேறு இனத்தவரோடும், பல்வேறு கொள்கை கொண்டோரோடும் இணக்கமான ஒப்பந்தங்களை ஏற்படுத்திசமய நல்லிணக்கத்தை உருவாக்கினார்கள். பல்வேறுயுத்தங்களை சந்தித்ததின் முலம் முஸ்லிம்களின் ஆளுமைதிறனைவலுப்படுத்தினார்கள், பொருளாதார மேம்பாடு, வறுமைஒழிப்பு, தீமைக்கெதிரான போராட்டம், எனசமூக அக்கறையில் கவனம்செலுத்தினார்கள். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குள்ளாக அனைத்துஅதிகாரமும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்கிற கொள்கைமுழக்கத்தோடு, ஏகத்துவ எழுச்சியோடு, அல்லாஹ்வின்சட்டங்களுக்கே கட்டுபடுதல் என்கிறவலுவான கோட்பாட்டோடுஅரசியல் பண்புகளை வகுத்துத்தந்து முதல் ஆட்சியாளராய்,முன்மாதிரி ஆட்சியாளராய் வாழ்ந்துகாட்டினார்கள்.
அதன் பின்பு அமைந்தநேர்வழி நின்று நான்கு கலீஃபாக்களின் ஆட்சிமுறைமாநபி (ஸல்) அவர்களின் அரசியல் பண்புகளை Political Culture அரசியல் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தியது.
எந்த சமூகம் அண்ணலாரின் அரசியல் பண்புகளை, கலாசாரத்தை புறந்தள்ளுகிறதோ, நேர்வழியில் ஆட்சிபுரிந்த மாட்சிமை பொருந்திய கலீஃபாக்களின் அரசியல் மாண்புகளை புறந்தள்ளுமோ அந்த சமூகம் அரசியலில் வீறுநடை போடமுடியாது,அது முஸ்லிம் சமுகமாக இருந்தாலும் ஜொலிக்கமுடியாது என்பதைவரலாறு பதிவு செய்திருக்கிறது. பனூ உமைய்யாக்கள் முதற்கொண்டு 469 ஆண்டு கால ஸ்பெயினின் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வீழ்ச்சி, உதுமானிய்ய பேரரசின் வீழ்ச்சி,800 ஆண்டுகளாக மொகலாயர்களின் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வீழ்ச்சி
துருக்கி கமால் முஸ்தபா வரைஅண்ணலாரின் அரசியல் கலாச்சாரத்தை விட்டும் மெல்ல விலகி,மாற்றாரின் கலாச்சாரத்தை நுகர்ந்து, பின்புதனதாக்கி அதன் பின்ஆட்சி முறைமையாக்கியதனால் தான்.
அண்ணலார் ஒர் அரசியல் பண்பாளர்:
மதீனா தான் இஸ்லாமிய ஆட்சியின் தலைநகர், மஸ்ஜிதுத் நபவீதான் தலைமைச் செயலகம், அதற்கு அருகாமையில் ஈத்த மரநாரினால் வேயப்பட்டிருந்த குடிசை வீடுதான் ஆட்சித்தலைவரின் வீடுகுறுகளான வீடு, வயிறு நிறம்ப சாப்பிட்டதில்லை, மூன்று நாட்கள்கூடதொடர்ந்து அண்ணலாரின் வீட்டில் அடுப்பு எரிந்ததில்லை,விளக்குக்கு எண்ணை இல்லை, ஆதலால் வெளிச்சம் இல்லை, பைத்துல்மால் - எனும் பொது சொத்தில் தங்களுக்கும், தமதுகுடும்பத்தாருக்கும் எவ்விததொடர்பும் இல்லை. அதை அனுபவிக்கஆயூட் காலதடை.எளிமை, ஆனால் கம்பீரம், வறுமை ஆனால் நிதானம்,கட்டளை பிறப்பித்தல். செவிமடுத்து.ஏற்றுநடத்திட ஆயிரமாயிரம் தொண்டர்கள். ஆனால், ஒருபோதும் தாங்கள் சுய நலத்திற்காகஅவர்களை பயன்படுத்தியதில்லை.வாயிலிருந்து வெளிவரும்வார்த்தை யாரையும் புண்படுத்தியதில்லை. மொத்ததில் மனிதராக, மனிதப்புனிதராக, இஸ்லாமியஆட்சியாளராக வலம் வந்த பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜிரி 11 ம்ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 12-ல் இப்பூலகை விட்டுப்பிரிந்தார்கள்.
அடுத்த தலைவர் யார் ?
அண்ணலாரின் செயல் வடிவின் படி அபூபக்கர் ஸித்தீக் (ரலி)ஆட்சியாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமைச் செயலகத்தில்அமர்ந்தார்.தொடர்ந்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வகுத்துதந்தஅரசியல் பன்புகளின் அடிப்படையில். முதல் ஆட்சியாளரின் ஆட்சி.ஹிஜிரி 13 - ஜமாத்துல் ஆகிர் பிறை 22 ல் அன்னார் வாழ்வுநிறைவுற்றது.
இரண்டு ஆண்டுகால ஆட்சியால் சில சோதனைகள் வந்த போதும்துணிந்து போராடி நபிகளாரின் அரசியல் கலாச்சாரத்தை தூக்கிநிறுத்தினார்கள். ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளார்ஆட்சியாளர் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின்சொத்தான குமுஸ்-ல் இருந்து பங்கு தரவேண்டும் என கோரி நின்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குபின் வாரிசுரிமை இல்லை என கூறியிருக்கிறார்கள் ஆகவே தரமுடியாது எனஅனுப்பிவிடுகிறார்கள்.அவர்களுக்கு பின் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறர்கள். அவர்களது ஆட்சியில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது ஆளுகையின் எல்லை பரந்து விரிந்து கொண்டே சென்றது.புதிய புதியபிரச்சனைகள் எழுகிறது.
அங்கெல்லாம் உமர் (ரலி) அவர்கள் மாநபி (ஸல்) அவர்களின்அரசியல் விழுமியங்களைக் கொண்டு தீர்த்துவைக்கிறார்கள்.அவர்களின் ஆட்சிகாலத்தில் தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் வகுத்துத்தந்த பல அரசியல் பண்புகள் உலகிற்குவெளிவரத் துவங்கியது எனலாம்.
ஒருநள் கடைவீதிக்கு செல்கிறார்கள்.அங்கே ஒரு மந்தை அந்தமந்தையில் ஏராளமான ஒட்டகைகள் இருந்தும் ஒரு ஒட்டகைக்குமற்றும் ஏக உபசரிப்பு, அருகே வந்த உமர் (ரலி) அவர்கள் மந்தைஉரிமையாளரிடம் இது யாருடைய ஒட்டகம்?எனக் கேட்டார்கள் இதுஅப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்களின் ஒட்டகம் என பதில்கூறினார் உரிமையாளர்.திடுக்கிட்ட உமர் (ரலி) அழைத்து வாருங்கள் அப்துல்லாஹ் (ரலி)வை! என்றார்கள். எங்கிருந்தோ கூட்டிவந்த உமர் (ரலி) அவர்கள் முன்நிறுத்தப்பட்டார்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தன் மகன் ஏதோ மாபெரும் குற்றத்தை செய்தது போல் உணர்ந்த உமர் (ரலி)அப்துல்லாஹ்வே! என்ன இது? யாருடைய ஒட்டகம் ?என்னுடைதுதான்!நான் தான் வாங்கினேன்! மேய்ச்சலுக்காகவிட்டிருக்கிறேன் என பதில் அளித்தார்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள்உன்னுடைய ஒட்டாகத்தை பார்க்கும் மக்கள் அமீருல் முஃமினீன்மகன் ஒட்டகத்தை நன்றாக மேய்! அமீருல் முஃமினீன்மகன் ஒட்டகத்திற்கு நன்றாக தண்ணீர் புகட்டு!வார்த்தைக்கு வார்த்தை அமீருல் முஃமினீன் மகனுடையது எனக்கூறுவது உனக்கு தெரியவில்லையா?என இப்னு உமர் (ரலி) அவர்களை பார்த்து கேட்டு விட்டு, பணத்தைபைத்துல்மாலிலே சேர்த்துவிட்டு, என ஆணையிட்டார்கள்.
இன்று சாதாரன வட்டம், நகரம், மாவட்டம், எனபொறுப்பிலிருப்பவர்களின் பெயரை எங்கெல்லாம், எப்படியெல்லாம்யாரெல்லாம் பயன்படுத்து கிறார்கள்.
ஆனால், தம் மகனுக்கு கூட அந்த உரிமையை தராமல் அதைமுறை தவறிய செயலாக கண்டார்கள் உமர் (ரலி) அவர்கள்.
ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கயில் இந்த கூஃபா நகர மக்கள் மென்மையானசுபாவாம் கொண்ட ஒருவரை அதிகாரியாக நியாமித்தால் அவரைபலகீனமானவர் என குறைபட்டுக் கொள்கிறார்கள். நல்லதிடகாத்திரமான, வலுவான சுபாவம் கொண்ட ஒருவரை அதிகாரியாகநியாமித்தால் அவரை கடுமையானவர் என முறையிடுகிறார்கள். நல்ல, நம்பிக்கையானஇறை நம்பிக்கையுள்ள ஒருவரை அந்நகர மக்களுக்குஅதிகாரியாக நியாமிக்க விரும்புகிறேன்.எனக் கூறியபோது அங்கிருந்தஒருவர் அப்படியொருவர் இருக்கிறார் சொல்லட்டுமா?எனக் கூற மிகஆர்வத்தோடு யார் அவர்?என உமர் (ரலி) அவர்கள் ஆவேசமாகஉம்மிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை, அல்லாஹ்வின்மீது சதியமாக ஒரு போதும் நான் அவ்வாரு செய்யமாட்டேன் எனக்கூறினார்கள்.
நூல்:குலFபாவுர் ரசூல் (ஸல்) பக்கம்:122
இன்று தனக்குபின் தம்மகன் கட்சியை வழிநடத்த தகுதியானவர்என்று கூறும் ஆட்சியாளர்கள் மாநிலத்திலும், தேசியத்திலும் இருப்பதைக் காணும் போது தன் வாரிசை அதிகாரியாகக் கூடநியாமிப்பதை விரும்பாத அரசியல் கோட்பாட்டை எந்தளவு உமர்பேணினார்கள்?
ஆண்டானுக்கும், அடிமைக்கும் நீதி ஒன்றே! எனும்
சமநீதியும்ஜொலிப்பதை காணமுடியும்.அன்றொரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிதைபிய்யா எனும் உடன் படிக்கையில் இணைவைப்பாளர்கள்முன்மொழிந்த அத்தனை நிபந்தனைகளையும்ஏற்றுகையொப்பமிட்டார்கள்.ஆனால் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்)அவர்களிடம் சென்றுநாம் சத்தியத்தின் உண்மையின் மீது இல்லையா?என்று கேட்க, ஆம் நாம் சத்தியத்தில் தாம் இருக்கிறோம் என (ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள், நம்மில் கொல்லப்பட்டவர்கள் சுவர்க்கத்திலும், அவர்களில், கொல்லப் பட்டவர்களும் நரகத்தில்இருப்பார்கள் சரிதானே?எனக்கேட்டார்கள் ஆம்!என நபி (ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள்.பிறகு நாம் ஏன் விட்டுக்கொடுத்து,செல்ல வேண்டும்? எனக்கேட்க! கத்தாபின் மகனே! நான் அல்லஹ்வின்தூதர்! அவனுக்கு மாறு செய்ய என்னால் முடியாது. நிச்சயமாக! அவன்எனக்கு உதவி செயவான்.ஒருபோதும் அவன்என்னைகைவிடமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.பின்பு உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடமும்இது போன்றே ஆவேசமடைந்து கேள்வி கேட்டார்கள்.நபி (ஸல்)அவர்கள் போலவே, அபூபக்கர் (ரலி) அவர்களும் பதிலளித்தார்கள். அன்றைய நிகழ்ச்சிக்குபிறகு அல்குர் ஆனின் 48 வது அத்தியாத்தின் முதல் இரண்டு வசனங்கள் அருளப்பட்டன.இந்த இறைவசனத்தை நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களையே ஓதிக்கட்டும்படி கேட்டுக்கொண்டார்கள். நுல் : ரஹீக்
அன்று நபி (ஸல்) அவர்கள் இட்டகையொப்பம் தான் இஸ்லாமிய அரசு உலகாளும் மகுடத்தை பெற அஸ்திவாரமிட்டது. அதிலும், குறிப்பாக உமர் (ரலி) அவர்களின் பத்தாண்டுகால அரசியல் தான்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அரசியல் பண்புகளைஉல்கெங்கும் பிரதிபலிக்க செய்தது என்றால் அது மிகையாகது.சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு புனித பைத்துல் முகத்தஸ் நகரைசுல்தான் ஸலாஹித்தீன் அய்யூபி (ரஹ்) தலைமையில் 1187 செப்டம்பர்20 அன்று முஸ்லிம்கள் வலம் வந்தனர்.தக்பீர் முழக்கம், தஹ்லீல்முழக்கம் விண்ணை அதிரவைத்தன. பெரும் மார்க்க அறிஞர்கள்,வர்த்தகர்கள் சாமானிய மக்கள் என அனைவரும் திரண்டு வந்து வெற்றிவீரர் ஸலாஹீத்தீன் (ரஹ்) அவர்களை பாராட்டப்புறப்பட்டுவந்திருந்தனர்.
அன்று ஜிம்ஆ நாளாக இருந்தது 90 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் பைத்துல் முகதஸில் ஜீம்ஆத்தொழுகை நடைபெற்றது.அதன் பின் சுல்தான் ஸலாஹீதீன் (ரஹ்) அவர்கள்நடந்துகொண்ட முறை எப்படி இருந்தது என்பதைபற்றி அறியும் பின்புகி.பி. 1099 ல் சிலுவைப் படையினர் இந்நகரை கைப்பற்றியபோதுமுஸ்லிம்களிடம் சிலுவைப்படையினர் நடந்து கொண்ட முறையைமிகாட் என்ற வரலாற்றாசிரியர் Histories Croisades சிலுவை யுத்த வரலாறுஎனும் நுலில்
@ வீடுகளுக்குள்ளும், விதிகளிலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டர்கள்
@ அடைக்கலம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது
@ தப்பி யோர்களை தேடிச்சென்று கொன்றனர்
@ கோபுரங்கள், மாளிகைகள், பள்ளிவாசல்களில் ஒளிந்து
கொண்டோர்களையும் விட்டு வைக்கவில்லை.
@ ஜெருஸ்ஸலம் நகரெங்கும் உயிரை இழக்கும் மனிதர்களின்
அழுகைகளும், முனகல்களும் தான் எதிரொலித்தன.
பிரிட்டானியா கலைக்களசியம் பின்வருமாறு வர்ணிக்கிறது
அல் அக்ஸா பள்ளி வளாகமெங்கும் ரத்தவெள்ளம் ஒடிக்கொண்டிருந்தது. பச்சிளங்குழந்தைகள் பிடுங்கப்பட்டு சுவற்றில்அடித்தோ, அல்லது போர் நடக்கும் இடத்திற்கும் மத்தியில் வீசப்பட்டோகொல்லப்பட்டனர். ஆனல், ஸலாஹீத்தீன் (ரஹ்) ஜெருஸ்ஸலத்தைக் கைப்பற்றியபோது நடந்து கொண்ட விதம் ஸலாஹீத்தீன் (ரஹ்)வரலாற்றை எழுதிய ஸ்டான்லி லேன் பூல் எனும் எழுத்தாளர்குறிப்பிடும் போதுஜெருஸ்ஸலம் தன்னிடம் சரணடைந்த போது காட்டியதை விடஉச்சக்கட்டமான கருணையை ஸலாஹீத்தீன் வேறு எப்போதும்காட்டியதில்லை. பொறுப்புணர்வு மிகுந்த தளபதிகளின் தலைமையில்ஸலாஹீத்தீனின் படைகள் ஒவ்வொரு வீதியையும் காத்துஅத்துமீறல்கள் நிகழ்வதைத் தடுத்தனர்.கிறிஸ்தவர்கள்கொடுமைப்படுத்தப்பட்டதாக எந்தவொரு தகவலும் எங்கிருந்தும்வரவில்லை.நகரத்தின் அனைத்து நுழைவாயிலும் ஸலாஹீத்தீன் வசம்தான் இருந்தது.
தனது சகோதரர் மாலிக் அல் அதில், இப்லீனைச் சேர்ந்த இருபாதிரிகள் ஆகியோருக்கு பிணைக் கைதிகளில் தலா ஆயிரம் பேரைவிடுவிக்க அனுமதி வழங்கினார் ஸலாஹீத்தீன்.மேலும், தனது அதிகாரிகளிடம் பிணைத்தொகை செலுத்தமுடியாத முதியோர்களெல்லாம் சுதந்திரமாக வெளியேறலாம் என்றுபிரகடனம் செய்யுமாறு ஒர் உத்தரவை பிறப்பித்தார்.இந்த அறிவிப்பை கேட்டவுடன் செயிண்ட் லாஸரஸ்பகுதியிலிருந்து அணி அணியாக கிறிஸ்தவர்கள் தமதுஇருப்பிடத்திலிருந்து ஜெருஸ்ஸலம் நகரை விட்டு வெளியேறினார்.சூரிய உதயத்தில் தொடங்கிய இந்த வெளியேற்றம் இரவு வரை நீடித்து.எண்ணற்ற ஏழை மக்கள் ஸலாஹீத்தீனின் கருணையால் பயனடைந்தனர். தங்களிடம் வீழ்ந்த நகரத்தில் வாழ்ந்த எதிர்தரப்பு மக்களுக்குஇவ்வரு முஸ்லிம்கள் கருணை காட்டினார்கள்.மேலும், ஜெருஸ்ஸலம் நகரைக் கைப்பற்றிய விதம் ஒன்றுமட்டுமே அவரை ஒரு தலை சிறந்த வீரராக கருணை நெஞ்சம் படைத்ததலைவராக கருதுவதற்கு போதுமான சான்றாக விளங்குகிறது எனதனது Saladin (P230-234) எனும் நூலில் ஸ்டான்லி - லேன்-பூல்கூறுகிறார். நூல் :பாலஸ்தீன வரலாறு.பாகம் 1. பக்கம் 90-93
இந்த மாபெரும் புகழாரத்திற்குப்பின்னால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கையாண்ட அரசியல்பண்பாடுகளும், மாண்புகளும் மறைந்திருக்கின்றன. சுல்தான்ஸலாஹீத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக!ஆமீன்.
ஆக, அரசியல் மாண்புகளையும், பண்பாடுகளையும், கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் சமூகம். அதனால்உலக சமுதயத்திற்கு வாழ்வளித்த ஓர் சமுதாயம். அரசியல்விழிப்புணர்வு தேடி அலைந்து கொண்டிருப்பதை காணும் போதும்,அதற்காக ஒருவருக் கொருவர் மோதிக் கொள்வதை பார்க்கும், போதும்நிரம்பவே மனது வலிக்கிறது.
அண்ணலாரின் அரசியல் முன் மாதியை முன்னெடுத்துச் சென்றுஅரசியல் முத்திரை பதிக்கும் ஓர் உன்னத சமுதயமாக வலம் வரஅல்லாஹ் அருள் புரிவானாக!..ஆமீன்!வஸ்ஸலாம்.
நன்றி :http://vellimedaiplus.blogspot.com

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home