20 January 2014

இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்:

இந்திய நாட்டின் மிக உயரிய
விருதுகள்:


இந்தியாவின் மிக உயர்ந்த
விருது 'பாரத ரத்னா'
• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட
விருது - காந்தி அமைதி விருது
அமைதிக்கான மிக உயர்ந்த
விருது - அசோக் சக்ரா விருது
மிக உயர்ந்த இலக்கிய விருது -
பாரதீய ஞானபீட விருது
மிக உயர்ந்த சர்வதேச
நட்புறவு விருது - நேரு சமாதான
விருது
மிக உயர்ந்த பத்திரிகையாளர்
விருது - பி.டி.கோயங்கா விருது
மிக உயர்ந்த பால்வள விருது -
கோபால் ரத்னா விருது
மிக உயர்ந்த கெüரவ ராணுவ
விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது
மிக உயர்ந்த விளையாட்டு வீரர்
விருது - அர்ஜுனா விருது
மிக உயர்ந்த விளையாட்டுப்
பயிற்சியாளர் விருது -
துரோணாச்சார்யர் விருது
மிக உயர்ந்த வீரதீர விருது -
மஹாவீர் சக்ரா
மிக உயர்ந்த மிகச் சிறந்த
விளையாட்டு வீரர் விருது -
ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது
மிக உயர்ந்த வேளாண்மை விருது -
க்ருஷி பண்டிட் விருது
மிக உயர்ந்த சினிமா விருது -
தாதா சாகிப் பால்கே விருது
மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட விருது - தங்கத்
தாமரை விருது
மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட நடிகர் விருது - பாரத்
மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட நடிகை விருது - ஊர்வசி
மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட இயக்குநர் விருது -
இந்திரா காந்தி விருது

இத்தனை விருதுகளில் நீங்கள் வாங்க துடிக்கும் விருது எது??-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home