அத்தனை பெண்களுக்கான போராட்டம்!
அத்தனை பெண்களுக்கான போராட்டம்!
பிரேமா -
பிரேமா -
இந்த
வார
ஜூனியர் விகடனில் 'ஒரு
மாணவிக்காக அல்ல...
அத்தனை
பெண்களுக்கான போராட்டம்!' கட்டுரையில் பதிந்த
கருத்து
-இந்தியாவில் பிறந்து ஒரு கிராமத்தில், பின்பு ஒரு நகரத்தில், பின்பு இன்னொரு மாநிலத்தின் தலைநகரத்தில், தற்போது ஒரு மேலை நாட்டில் வசித்து வருகிறேன்.
இந்தியாவில் எப்பொதுமே ஆண் பெண் ஈர்ப்பு என்பது காந்தம்-இரும்பு போன்றது. ஒரு பெண்ணைச் சுற்றி, அவள் உடலைச்சுற்றித்தான் பெரும்பலான ஆண்களின் உலகமே இயங்குகிறது.
இந்தியாவில் 95% பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது பாலியல் தொந்தரவிற்கு ஆளாகுகிறார்கள். "நீ வெளியே போய்விட்டு வீட்டிற்கு வர்றதுக்குள்ள வயத்துல நெருப்ப கட்டிக்கிட்டிருக்க வேண்டியிருக்கு" யென பெற்றவர்கள் பயப்படுவது இந்த பாலியல் தொந்தரவைப் பற்றித்தான்.
இதற்கு என்ன தீர்வு?
சவுதி: கலாச்சாரம் இருக்கிறது, கடுமையான சட்டம் இருக்கிறது, அளவுக்கு அதிகமான சுதந்திரம் இல்லை,பாலியல் தொந்தரவுகள் குறைவு.
மேலை நாடுகள்: கலாச்சாரம் இல்லை, கடுமையான சட்டம் இருக்கிறது, அளவுக்கு அதிகமான சுதந்திரம் இருக்கிறது, பாலியல் தொந்தரவுகள் குறைவு.
இந்தியா: கலாச்சாரம் வேண்டும், கடுமையான சட்டம் இல்லை(ஆண்களுக்கு வேண்டாம்), அளவுக்கு அதிகமான சுதந்திரம் வேண்டும், பாலியல் தொந்தரவுகள் அதிகம்.
சவுதியிலும், மேலை நாடுகளிலும் உள்ள ஒற்றுமை கடுமையான சட்டம், எனவே அதுவே தீர்வாக இருக்க முடியும்.
இரண்டாவது தீர்வு-திருடனாய்ப் பார்த்து திருந்துவது-இது போகாத ஊருக்கு வழி.
மூன்றாவது தீர்வு: பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது- பாலியல் தொந்தரவு வீட்டிற்குள்ளயே இருந்தால்?

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home