இராமர் உண்மையா ஒரு ஆய்வு
RSS வாந்தி இது ராமன் பிறந்த மண்ணு துலுக்கா நீ ஓடு பாகிஸ்தானுக்கு இல்ல நாங்கள்
விரட்டுவூம்:
இராமர் உண்மையா ஒரு ஆய்வு :
சகோதரர்களே !
இந்து மத
அடிப்படையில் காலங்கள் நான்காக பிரிக்கபடுகின்றன
1. கிருத யுகம்
2.திரேதா யுகம்
3.துவாபர யுகம்
4.கலி யுகம்
ராமாயணம் என்பது
இதிகாசம் என்றும் அது திரேதாயுகத்தில் நடந்ததாகவும் புனையப்பட்ட கதைகள் எல்லாம்
கற்பனையே என்பதை ஆதாரபூர்வமாக அறிவு பூர்வமாக ஆராய்வோம் .
கிருதயுகம் - 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்,திரேதாயுகம் - 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள்,துவாபரயுகம் - 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்.கலியுகம் - 4 லட்சத்து 36 ஆயிரம் ஆண்டுகள் .
ஆக இப்போது
நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.
புத்தர் ஏசுவிற்கு 500 காலம் முந்தையவர் அதாவது புத்தர் பிறந்து 2500 வருடங்கள் ஆகிறது .
2500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு நபரை பற்றி 21,60,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களில்
இணைத்து கூறமுடியும் ??
இதோ படியுங்கள்
ராமாயணம்
ராமன் ஜாபாலி என்ற
புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை
என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ( அயோத்தி காண்டம் 109 ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)
சீதையைத் தேடிச்
சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால்
புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார். --(சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)
வாலியிடம் ராமன்
கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச்
செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான்
-(கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)
இது போன்ற இன்னும்
சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன .ஆக இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க
வேண்டும் என்பது தெளிர்வடைகிறது.
இராமரைப்பற்றி
இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் RSS-சங்பரிவாரத்தினரின் கூற்றுக்களின்
அடிப்படையில் எடுக்கக்கூடாது. இந்து மதப்புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு
செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம்போன போக்கில் யாரேனும் இராமரைப்பற்றி முடிவு
செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க
முடியாது.
இராமரைப் பற்றி
முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார்.
இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும்
கண்ணாடியாகும்.
வால்மீகி
இராமாயணத்தில் இராமர் பிறந்ததை பற்றிக்கூறும்போது, 'அவர் திரேதா யுகத்தில் பிறந்தார்' என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால
அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள்
நான்கு.
அவை.......................
கிருத யுகம் : 17,28,000 ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் : 12,96,000 ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் : 8,64,000 ஆண்டுகள் கொண்டது.
கலியுகம் : 4,32,000 ஆண்டுகள் கொண்டது.
....................................என்பனவாகும்.
அதாவது கிருத
யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு துவாபர
யுகம். துவாபர யுகத்தில் பாதி கலியுகம்.
இப்போது நாம்
வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். இக்கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது.
இயேசுவுக்குப்பின் 2011 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5113 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில்
இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு
முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும்
முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர்
பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட (8,64,000+5,110=8,69,110)
சுமார் எட்டு
லட்சத்து அறுபத்தொன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது
வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு
சகோதரர்களே !
இந்து மத அடிப்படையில் காலங்கள் நான்காக பிரிக்கபடுகின்றன
1. கிருத யுகம்
2.திரேதா யுகம்
3.துவாபர யுகம்
4.கலி யுகம்
ராமாயணம் என்பது இதிகாசம் என்றும் அது திரேதாயுகத்தில் நடந்ததாகவும் புனையப்பட்ட கதைகள் எல்லாம் கற்பனையே என்பதை ஆதாரபூர்வமாக அறிவு பூர்வமாக ஆராய்வோம் .
கிருதயுகம் - 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்,திரேதாயுகம் - 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள்,துவாபரயுகம் - 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்.கலியுகம் - 4 லட்சத்து 36 ஆயிரம் ஆண்டுகள் .
ஆக இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.
புத்தர் ஏசுவிற்கு 500 காலம் முந்தையவர் அதாவது புத்தர் பிறந்து 2500 வருடங்கள் ஆகிறது .
2500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு நபரை பற்றி 21,60,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களில் இணைத்து கூறமுடியும் ??
இதோ படியுங்கள் ராமாயணம்
ராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ( அயோத்தி காண்டம் 109 ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)
சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார். --(சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)
வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் -(கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)
இது போன்ற இன்னும் சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன .ஆக இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிர்வடைகிறது.
இராமரைப்பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் RSS-சங்பரிவாரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக்கூடாது. இந்து மதப்புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம்போன போக்கில் யாரேனும் இராமரைப்பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததை பற்றிக்கூறும்போது, 'அவர் திரேதா யுகத்தில் பிறந்தார்' என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு.
அவை.......................
கிருத யுகம் : 17,28,000 ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் : 12,96,000 ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் : 8,64,000 ஆண்டுகள் கொண்டது.
கலியுகம் : 4,32,000 ஆண்டுகள் கொண்டது.
....................................என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். இக்கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப்பின் 2011 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5113 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட (8,64,000+5,110=8,69,110) சுமார் எட்டு லட்சத்து அறுபத்தொன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home