10 April 2013

ஈராக் போரின் போது அகிம்சா மூர்த்தி அமெரிக்க ராணுவம் நடத்திய கொடூரங்களின் சிறு பதிவு இது. 2003ல் Jean-Marc Bouju என்பவர் எடுத்து பல விருதுகளை பெற்ற புகைப்படம்.






கூகுள் ஆண்டவர்கிட்ட ஒரு புகைப்படத்தை தேடிக்கிட்டு இருந்தப்போ இந்த படம் கண்ணுல பட்டுடுச்சு. 

ஈராக் போரின் போது அகிம்சா மூர்த்தி அமெரிக்க ராணுவம் நடத்திய கொடூரங்களின் சிறு பதிவு இது. 2003ல் Jean-Marc Bouju என்பவர் எடுத்து பல விருதுகளை பெற்ற புகைப்படம்.

இந்த படத்தை பார்த்த கணத்திலிருந்து மனதை எதுவோ பிசையுறமாதிரி இருக்கு.. அத்தனை வலி நிறைந்த ஒரு புகைப்படம். 

முகம் மறைக்கப்பட்ட அந்த தந்தையும், கொடூரமான ஒரு சூழலில் தன் மகனை வருடிக்கொடுக்கும் அவரின் கைவிரல்களும், அந்த கணத்தில் அந்த தந்தையின் முகத்தில் வெளிப்பட்டிருக்கக்கூடிய உணர்வுகளும், அந்த சிறுவனின் முகமும் மிகுந்த மன உளைச்சலை கொடுக்கிறது.

கத்தியில்லை.. துப்பாக்கியில்லை.. ரத்தமில்லை.. ஆனால் இந்த புகைப்படம் கொடுத்த வலி மிகப்பெரியது... 

அந்த தந்தையும் மகனும் இந்த கணம் உயிரோட இருப்பார்களா.. என்று யோசித்தால் இன்னும் அதிகமாக மனம் கணக்கிறது..

அத்தனையும் அமெரிக்க பயங்கரவாதத்தின் வல்லரசு வெறி.. :(


நன்றி:கார்ட்டூனிஸ்ட்.பாலா


அஷ்ரஃப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home