கணிணியை பார்மெட் செய்வது எப்படி?
. கணணி பாவனையாளராகிய நீங்கள் அடிப்படையில் அறிந்திருக்க வேண்டிய விடயம் இது.
கணிணியை பார்மெட் செய்வது எப்படி?
முதலில் உங்கள் கணினியின் சீமோஸ் செட்டப் சென்று உங்கள் கணினியின் boot ஓடரில் சீடி ரொம் இற்கு முதல் priority ஐ கொடுங்கள். பின்னர் சேவ்செய்துவிட்டு exit ஆகுங்கள். உங்கள் கணினியின் ரொம் இல் boot able xp setup cd இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
பின்னர் boot ஆகும் போது CD யிலிருந்து boot ஆக press any key என்று சொல்லும். சொன்னபடியே செய்யுங்கள். பின்னர் அதுவாகவே ஆடி ஓடி ஒரு கட்டத்திற்கு வந்து அவர்களது agreement ஐ ஏற்க F8 ஐ அழுத்த சொல்லும். செய்யுங்கள்.
பின்னர் fresh installation ஐ தெரியுங்கள்.
முழுமையாக வாசிக்க >> http://www.anasgrafix.blogspot.com/2013/04/blog-post_20.html

—
with
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home