4 April 2013

** மனைவியை முரட்டுத்தனமா அடிப்பவரா.. நீங்கள்...?

** மனைவியை முரட்டுத்தனமா அடிப்பவரா.. நீங்கள்...?







**தொட்டதுக்கெல்லாம் மனைவியைத் திடுபவரா நீங்கள்...?
**சுகத்துக்காகத் தான் குடும்ப வாழ்க்கை என்று எண்ணுபவரா... நீங்கள்...?
**வீட்டில் உள்ள பொறுப்புக்கள் அனைத்தும் மனைவி மட்டும்தான் பார்க்க வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளபவரா... நீங்கள்..?அப்படியானால்...""""ஒருமுறை உங்கள் மனைவியின் பிரசவத்தின் போது அவள் பக்கம் நீங்கள் அவசியம் இருக்க வேண்டும்...
"நீங்கள் மனுஷனா மாற அதைவிட சிறந்த சந்தர்ப்பம் வேறில்லை"



அஷ்ரஃப்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home