1000 Kms in JUST 1 litre of petrol - ஒரு லிட்டருக்கு ஆயிரம் கிலோமீட்டர் கார் வந்தாச்சு...

இந்த கார் 25 கிலோ எடை, 2 மீட்டர் நீளம், அரைமீட்டர் உயரமும் அகலமும் கொண்டது. ஆனால் பெட்ரோல் ஒரு லிட்டர் என்ன விலைனு கேக்கப்படாது அதே 70 சொச்சம் தான். இதை வழக்கம் போல அமெரிக்காவில் கண்டுபிடிக்காம துபாய் ஆண்கள் தொழில் நுட்ப கல்லுரியில் கன்டுபிடிச்சிருக்கங்க. இதை 4 - 7 ஜூலை மாதம் மலேஷியாவிலும் சோதனை ஓட்டத்தின் போது காணலாம். இதன் பெயர் எக்கோ துபாய்.
Higher Colleges of Technology Dubai Men's College invented a car which can give a mileage of 1000 kms in just 1 litre, the vehicle is half a metre wide, two metres long and half a metre high and weighs about 25 kg. the students will put their creation to the test at Shell's Eco-Marathon to be held July 4-7 in Kuala Lumpur.
அஷ்ரஃப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home