குழந்தை
குழந்தைகளோடு இருப்பது என்றுமே சுகம்..
அவர்களை தூக்கி வைத்து கொண்டால் கை வலிக்கிறது... இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது..
அவர்கள் நம்மை லேசாக்கி விடுகின்றனர் வெகு சுலபத்தில்..
அவர்களோடு இருக்கும் போது குழந்தை ஆகாதீர்கள்..அவர்களின் பொம்மையாகி விடுங்கள்..இது உலகின் அற்புத சுகம்.!!!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home