4 August 2013

உங்களுக்குத் தெரியுமா?


உங்களுக்குத் தெரியுமா?
ஒரு நிமிடத்தினுள் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது என்று.
Google தேடுபொறியின் ஊடாக 2 மில்லியன் தேடல்கள் இடம்பெறுகின்றன.
571 புதிய இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன.
204 மில்லியன் மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றன.
Pinterest தளத்தை ஒவ்வொரு நிமிடமும் 11 ஆயிரம் பேர்கள் பார்வையிடுகிறார்கள்.
Amazon இல் $83000 பெறுமதியான விற்பனைகள் இடம்பெறுகின்றன.
Twitter இல் 104 ஆயிரம் Tweet கள் இடம்பெறுகின்றன.
Skype இல் 1.4 மில்லியன் நபர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறார்கள்.
Facebook இல் 1.8 மில்லியன் விருப்புகள் (Likes) செய்யப்படுகின்றன.
Facebook இல் ஒவ்வொரு வினாடியும் 41000 Status Update கள் இடப்படுகின்றன.
Youtube இல் 72 மணித்தியாலங்கள் பார்க்கக்கூடிய வீடியோ கோப்புக்கள் தரவேற்றப்படுகின்றன

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home