மனிதாபிமான கியூபாவும் - மனிதாபிமானமற்ற அமெரிக்காவும்

அமெரிக்கா உலகம் முழுவதும் தனது ராணுவத்தை அனுப்பி அப்பாவி மக்களை கொல்கிறது என்றால்..அமெரிக்காவின் அருகில் இருக்கும் குட்டி நாடான கியூபா உலகம் முழுவதும் தனது மருத்துவ குழுவை அனுப்பி போரினாலும் இயற்கை சீற்றங்களாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களை காப்பற்றி வருகிறது,.மனிதாபி மானமான உதவிகளை செய்துவரும் கியூபாவின் மீது தான் இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா மனிதாபிமானமற்ற பொருளாதார தடைகளை விதித்து வருகிறது...
இந்த மாற்றங்கள் அனைத்தும் நிகழ்ந்தது கியூபா புரட்சிக்கு பின்னர் பிடல் கார்ஸ்ட்ரோ என்ற சிறந்த ஆட்சியாளர் கியூபாவின் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் தான்..உலகின் வளம் பொருந்திய ஜி 8 என்று அழைக்கப்படும் நாடுகளால் உருவாக்கப்படும் மருத்துவர்களை காட்டிலும் கியூபாவில் அதிகமான மருத்துவர்கள் உருவாகுகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 103 நாடுகளில் 42000 ற்கும் அதிகமான கியூபா மருத்துவர்கள் தன்னார்வு ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்..அதுவும் மிக மிக குறைந்த ஊதியத்தில்...பணி புரியும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் போர் பாதித்த இடங்களிலும் , அடிப்படை வசதிகள் கூட இல்லாத இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட பகுதிகளிலும் தான்..இந்த மனிதாபிமான உதவிக்காக இவர்கள் நோயாளிகளிடம் இருந்து பணம் எதுவும் வாங்குவதில்லை...உலகில் எங்கெலாம் மக்கள் போரால் அல்லது இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலும் கியூபா தனது மருத்துவ குழுவை அனுப்பிவைத்து வருகிறது...உலகில் பல நாடுகளிலும் மனிதாபிமான உதவிகளை கியூபா செய்து வந்தாலும் கூட இன்றுவரை அமெரிக்காவின் பார்வையில் கியூபா சர்வாதிகார நாடு..காரணம் அமெரிக்கா தனது பொம்மை அரசு மூலம் கியூபாவில் அநியாயமாக கொள்ளையடித்து வந்ததை சே ,காஸ்ட்ரோ போன்ற போராளிகளால் தடுக்கப்பட்டு கியூபா சுதந்திரம் என்ற அமெரிக்காவின் சர்வதிகரத்திற்கு சாவு மணி அடித்ததினால் அமேரிக்கா இன்றுவரை கியூபாவை எதிரியாக மட்டுமே பார்த்துவருகிறது...அமெரிக்காவை பொறுத்தவரை அவர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அனைவரும் பயங்கரவாதிகள் தான் போலும்..

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home