18 September 2013

70,000 கோடிக்கு வரிபாக்கி வைத்துள்ள டாப் 10 நிறுவனங்கள்

மாத சம்பளக்காரனுக்கு மட்டும் வரியை சம்பளத்திலேயே பிடிப்பார்கள், ஆனால் பல பெரிய நிறுவனங்கள் வைத்திருக்கும் வரிபாக்கி 70,000 கோடி ரூபாய்.

வரி செலுத்தாத பத்து முன்னணி நிறுவனங்கள்



1.வோடஃபோன் இண்டர்நேஷனல் ஹோல்டிங்   ரூ.22,146 கோடி

2.எல்ஐசி ரூ.11,606 கோடி

3.ஆதித்ய பிர்லா டெலிகாம் ரூ.3,173 கோடி

4.எச்டிஎப்சி வங்கி ரூ.2,653 கோடி

5.ஆந்திரா பெவரேஜஸ் கார்ப்பரேஷன் ரூ.2,413 கோடி


6.பிரதீப் பாஸ்ஃபேட்ஸ் ரூ.2,374 கோடி

7.மைக்ரோசாஃப்ட் இந்தியா ரூ.1,999 கோடி

8.ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1,856 கோடி

9.ஆந்திரப் பிரதேஷ் ஹவுசிங் போர்டு ரூ.1,753 கோடி

10.ஐசிஐசிஐ வங்கி ரூ.1,688 கோடி 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home