9 September 2013

ரஜப் தயிப் எர்துகான் ............



உலகமே வியந்து பார்க்கும் தலைவர்

இவர் சிறு வயதில் பாண் விற்பனை செய்தவர்...!!

இப்பொழுது உலகமே வியந்து பார்க்கும் தலைவர்...

சாக்கடை அரசியல் என்பார்கள் ஆனால் அரசியலை வைத்து சரித்திரம் படைத்தவர்....

ஐரோப்பாவை நோயாளி என்றழைக்கபட்ட துருக்கியை உலக பொருளாதாரத்தில் 16 வது இடத்திற்கு கொண்டு வந்தவர்.....

இவர் ஆட்சிக்கு வரும் பொழுது துருக்கியின் நாணய பெறுமதி 100,000 லீரா = 1 டாலர் அவர் முதல் காலம் முடியும் பொழுது துருக்கியின் நாணயத்தின் பெறுமதியை 1.5 லீரா....

துருக்கியின் அத்துணை வெளிநாட்டு கடன்களையும் செலுத்திவிட்டது....

ஐரோப்பாவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட துருக்கி....

இஸ்ரேல் நரிகளை பார்த்து சீ என்று கூட திட்ட பயப்படும் அரபுலக தலைவர்களுக்கு மத்தியில் இஸ்ரேலை பகிரங்கமாக எதிர்த்து இஸ்ரேலை சர்வதேசத்தில் தலை குனிய வைத்த யாருக்கும் அஞ்சாத வீரர் இஸ்ரேலுக்கு இவரின் பெயரை கேட்டாலே கொலை நடுக்கம்.....

இஸ்ரேல் கோழைகள் இவரை 15 தடவைக்கு மேலாக கொலை செய்ய முயற்சி செய்தது....

வீழ்ந்த உஸ்மானியா கிலாபத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டியெலுப்பும் தளபதி.....

சொந்த நாட்டிலேயே ஹிஜாப் அணிவதற்கு தண்டிக்கப்பட்ட துருக்கி வரலாற்றை மாற்றி எழுதியவர்....

இவை மட்டும் இல்ல இவரின் சாதனைகளை அடிக்கி கொண்டே போகலாம்....

எத்துணை உயர் பதவிகளுக்கும் போன பின்பும் இன்னும் கூட சாதாரண மக்களின் கூட வாழ்கிறார் இவர்....

இவர் துருக்கியர்களுக்கு மட்டும் இல்ல உலக நாட்டுக்கே பெரியதொரு ஹீரோ.....

சரித்திரம் மாற்றி எழுதும் இவரின் பயணம் வெற்றி அடைய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்...!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home