இன்றைய உலகில் மனித அழிவுக்கான சிறிய ரக ஆயுதத்தில் முதலிடம் வகிப்பது ஏகே 47
இன்றைய உலகில் மனித அழிவுக்கான சிறிய ரக ஆயுதத்தில் முதலிடம் வகிப்பது சோவியத் யூனியனைச் சேர்ந்த மிகயில் கலாஷ்னிகோவ் என்பவரால் உருவாக்கப்பட்ட ஏகே 47 (அவ்டோமாட் கலாஷ்னிகோவ் மாடல் 1947) என்றால் மிகையில்லை..இன்றுவரை உலகம் முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான ஏகே 47 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரசிய தயாரிப்புக்கு போட்டியாக பல துப்பாக்கிகளை வடிவமைத்திருந்தாலும் கூட இந்த பெயரை மக்கள் அறிந்திருக்கும் அளவு மற்ற பெயர் பிரபலம் அடையவில்லை என்றால் மிகையில்லை அதுவும் 60 வருடங்களை தாண்டியும் கூட..இன்றைய உலகில் ஏகே 47 ரக துப்பாக்கியின் சந்தை மதிப்பு என்பது பல ஆயிரம் கோடி ..ரசியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று மிகயில் கலாஷ்னிகோவ்யிடம் ஏ கே ரக துப்பாக்கிகளுக்கு காப்புரிமையை கேட்ட போது இந்த கண்டுபிடிப்பு ஒரு தனி மனிதனுக்கு சொந்தமானது இல்லை மாறாக இது எனது சமூகத்திற்கு சொந்த என்று கூறிவிட்டார்..இந்த துப்பாக்கியை வடிவைமைத்த மிகயில் கலாஷ்னிகோவ் இந்த ஒரு ஆயுதத்தை மட்டும் தயாரிக்கவில்லை மாறாக இவர் தயாரித்த சிறிய ரக ஆயுதங்கள் மட்டும் 150 என்றால் நம்ப முடிகிறதா...அதில் முக்கியமானவை ...
ஏகே 47
ஏகே எம்
ஏகே 74 , ஏகே எஸ் 74யு ,ஏகே 74எம்
ஏகே 101 , ஏகே 102
ஏகே 103 , ஏகே 104
ஏகே 105
ஏகே 12
ஆர் பி கே ,ஆர் பி கே 74
பி கே , பி கே எம்
சிகா தானியங்கி வகை துப்பாக்கி ....இன்னும் பல....இதில் வருத்தம் என்னவெனில் இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித அழிப்புக்கான கண்டுபிடிப்புக்கள் என்பது தான் வேதனையான உண்மை..எது எப்படியோ இவரது கண்டுபிடிப்புக்கள உண்மையில் ஆட்சரியபப்படக்கூடியது என்றால் மிகையில்லை...
ஏகே 47
ஏகே எம்
ஏகே 74 , ஏகே எஸ் 74யு ,ஏகே 74எம்
ஏகே 101 , ஏகே 102
ஏகே 103 , ஏகே 104
ஏகே 105
ஏகே 12
ஆர் பி கே ,ஆர் பி கே 74
பி கே , பி கே எம்
சிகா தானியங்கி வகை துப்பாக்கி ....இன்னும் பல....இதில் வருத்தம் என்னவெனில் இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித அழிப்புக்கான கண்டுபிடிப்புக்கள் என்பது தான் வேதனையான உண்மை..எது எப்படியோ இவரது கண்டுபிடிப்புக்கள உண்மையில் ஆட்சரியபப்படக்கூடியது என்றால் மிகையில்லை...
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home