புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு
மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் சூரியனை ஒரு ரங்க ராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை. குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் போது அதன் சுழற்சி குழந்தை களுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும், நித்திரை தரக் கூடியதாகவும் இருக்கும்.
பூமி வேகமாகச் சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. தொட்டிலாக' என்ற சொல் மூலம் இதைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
மாபெரும் அறிவியல் உண்மையை உள்ளடக்கி இறை வேதம் என்பதற்கான சான்றாக இது அமைகின்றது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home