அறிந்து கொள்ளுங்கள் +வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உணர்வு
அறிந்து கொள்ளுங்கள் :
1.அறிஞர் அண்ணாவின் முழுப்பெயர் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை...
2.தக்காளியை முதலில் பயிரிட்ட நாடு அயர்லாந்து...
3.பிரான்ஸ் நாட்டின் முதல் செயற்கைக்கோள் ஏ1... 4.குலு பள்ளத்தாக்கு ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ளது.. 5.நமது அரசியல் சட்டம் மொத்தம் 395 சரத்துக்கள்... 6.இரவு உணவை குறைவாக சாப்பிடுவதற்கு கரணம் மாரடைப்பை தடுக்க...

வெளிநாட்டில்
வேலை செய்பவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உணர்வு இது.. "நீ அனுப்புன பணத்தை எடுத்துட்டேண்டா" என்று
வீட்டிலிருந்து போனில் சொல்லும்போது ஒரு மாதம்
உழைத்த அத்தனை உடல் வலியும்,மன வேதனையும் சட்டென ஒற்றை நொடியில் காணாமல் போய் புது உற்சாகம் மனதில் பாயும்...
அந்த உற்சாகம் அடுத்த சம்பள தேதி வரை நம்மை சோர்வடையாமல் இருக்க
வைக்கும்.. சரிதானே சகோதரர்களே??
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home