அஸ்ஸலாமு அலைக்கும்...
நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் இஸ்லாத்திற்காக வேண்டி எவ்வளவோ
தியாகங்களை செய்துள்ளனர் ஏன் காரணம் என்றால்
அவர்கள் சுவர்க்கம்,நரகம் பற்றி தெளிவாக புரிந்ததன் காரணத்தால் என்பதை நாம்
தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது...
எனவே எம் சகோதரர்களுக்கும் இவைகளை தெளிவு படுத்துவதன் மூலமாக நாம் அனைவரும் சுவனம் நுழையலாம் அல்லவா!!..
சுவனத்தில் நிழல் தரும் மரங்கள்:
நிழலின் அருமை வெயிலில் விளங்கும் என்று கூறுவார்கள் அதே போல்தான் அந்த மறுமை நாளில் நரக நெருப்பை பற்றி கூறும் இறைவன் அதற்கு எதிர் மறையான சுவன (மரத்தின்) நிழல் பற்றியும் எமக்கு கூறி நன்மை செய்யுமாறு ஆசை ஊட்டுகின்றான் ..
இவ்வுலகில் தூயவர்களாக வாழ்ந்து சுவர்க்கத்தை பெறுவோர் நிழல் தரும் மரங்களிடையில் ஓய்வெடுப்பர்.அன்னிழலின் தூரம் நூறு வருடங்களின் பிரயாண தூரத்தை விடவும் அதிகமாக இருக்கும்.
"அவர்கள் நீண்ட நிழலின் (கீழ் இருப்பார்கள்)" (அல்-குர்ஆன்-56:30)
"அவர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள் " (அல்குர்ஆன்-36:56)
"சுவனத்தில் ஒரு மரம் உண்டு. அம்மரத்தின் நிழலில் (விரைவாகப் பயணம் செய்யும்) ஒரு பிரயாணி நூறு வருடம் பயணம் செய்தாலும் அதான் நிழல் முடிவுறாது " என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா (ரழி) புகாரி,முஸ்லிம்
எனவே இவைகளை உணர்ந்து செயற்பட்டு சுவனம் நுழைவோமாக !
கட்டாரிலிருந்து
பின் அஷ்ரப் (சஹ்வி)
-அஷ்ரப்எனவே எம் சகோதரர்களுக்கும் இவைகளை தெளிவு படுத்துவதன் மூலமாக நாம் அனைவரும் சுவனம் நுழையலாம் அல்லவா!!..
சுவனத்தில் நிழல் தரும் மரங்கள்:
நிழலின் அருமை வெயிலில் விளங்கும் என்று கூறுவார்கள் அதே போல்தான் அந்த மறுமை நாளில் நரக நெருப்பை பற்றி கூறும் இறைவன் அதற்கு எதிர் மறையான சுவன (மரத்தின்) நிழல் பற்றியும் எமக்கு கூறி நன்மை செய்யுமாறு ஆசை ஊட்டுகின்றான் ..
இவ்வுலகில் தூயவர்களாக வாழ்ந்து சுவர்க்கத்தை பெறுவோர் நிழல் தரும் மரங்களிடையில் ஓய்வெடுப்பர்.அன்னிழலின் தூரம் நூறு வருடங்களின் பிரயாண தூரத்தை விடவும் அதிகமாக இருக்கும்.
"அவர்கள் நீண்ட நிழலின் (கீழ் இருப்பார்கள்)" (அல்-குர்ஆன்-56:30)
"அவர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள் " (அல்குர்ஆன்-36:56)
"சுவனத்தில் ஒரு மரம் உண்டு. அம்மரத்தின் நிழலில் (விரைவாகப் பயணம் செய்யும்) ஒரு பிரயாணி நூறு வருடம் பயணம் செய்தாலும் அதான் நிழல் முடிவுறாது " என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா (ரழி) புகாரி,முஸ்லிம்
எனவே இவைகளை உணர்ந்து செயற்பட்டு சுவனம் நுழைவோமாக !
கட்டாரிலிருந்து
பின் அஷ்ரப் (சஹ்வி)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home