தீமைகளின் உச்சகட்ட பூமி
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு
இன்ஷா அல்லாஹ்....
இஸ்லாத்தின் அசூர வளர்ச்சியை நோக்கி..
அங்கோலா நாடு..!
தீமைகளின்
உச்சகட்ட பூமி ...
ஆப்ரிக்கா நாடான அங்கோலாவில்....இஸ்லாத்திற்கு தடையாம்..!
மூடர்களுக்கு புரியவில்லை...
எந்த இஸ்லாம் நம் தீமைகளுக்கு தடையாக இருக்கும் என்று நினைத்து,
இஸ்லாத்திற்கு தடை விதித்தார்களோ....
அந்த இஸ்லாம் விரைவில் தன்னுடைய நாட்டில்
இஸ்லாமயாகி தன் நாடு முழுவதும் இஸ்லாம் கோலோச்சும் என்பதை மறந்து விட்டார்கள்...!
இஸ்லாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப் படும்போதுதான்...
இஸ்லாம் அசூர வளர்ச்சியை கண்டுள்ளது...!
இதுதான் வரலாறு சொல்லும் பாடம்..!
يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
அல்-குர்ஆன்:9:32.
لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ
மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).
அல்-குர்ஆன்:8:8.
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
அல்-குர்ஆன்:9:33.
وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ
இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான் (என்றும் கூறினார்).
அல்-குர்ஆன்,10:82.
-அஷ்ரப்ஆப்ரிக்கா நாடான அங்கோலாவில்....இஸ்லாத்திற்கு தடையாம்..!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home