சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் ....
சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் தெரியாதவங்க
இருக்க
முடியாது. கோடிகளில் புழுங்கும் இடம். அதற்கு
அருகே, அந்த ஸ்ட்ரீட்க்கும், சிம்சன் தொழிற்சாலைக்கும்,
இடையே ஒரு நீண்ட வீதி இருக்கும் . அந்த
வீதியில், வாழும் மனிதர்கள், சாதாரண தொழிலாளர்கள்,
100 , 50 க்கும் ஏங்குபவர்கள் .
ஒரு பக்கம் , கோடிகளில் பணம் புழுங்கும் இடம்,
அதற்கு அருகே, இன்னொரு பக்கம், மூன்று வேலை
சோற்றுக்கு போராடும் சாதாரண மக்கள் .
ஏதோ ஒன்றுக்காக இயங்கி கொண்டு தான்
இருக்கிறார்கள் மக்கள்.
இன்னொரு கூத்தும் இருக்கு, அதே ரிச்சி ஸ்ட்ரீட்டில்
இருந்து பார்த்தால், மக்களின் வரி பணத்தில் 500 கோடிக்கு
மேல் செலவு செய்து கட்டிய புதிய தலைமை
செயலகத்தை , மாற்றங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்,
மருத்துவமனையாக மாற்ற .
யாருடைய பணம் வைத்து கட்டினார்களோ, அதே
மக்களின் பணம் வைத்து, இடித்து , மருத்துவமனையாக
மாற்றி கொண்டு இருக்கிறார்கள் .
வெத்து ஈகோ அரசியலில், பாழடிக்கப்பட்டு கொண்டு
இருக்கிறது மக்களின் வரிப்பணம் .
-முடியாது. கோடிகளில் புழுங்கும் இடம். அதற்கு

அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home