ஆயத்துல் குர்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ
பரகாதுஹு..!!!
ஆயத்துல் குர்சி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
நீங்கள் படுக்கைக்குச் செல்லும்
போது ஆயத்துல்
குர்ஸியை ஓதுங்கள்.
(அவ்வாறு ஓதினால்) உங்களுடன்
பாதுகாவலர் (வானவர்) ஒருவர்
இருந்து கொண்டேயிருப்பார் .
காலை நேரம் வரும் வரை ஷைத்தான்
உங்களை நெருங்கவே மாட்டான்.
அறிவிப்பவர் அபூஹீரைரா (ரலி)
நூல் புகாரி ( 3275 )
************************
"எங்கள் இறைவா!
எங்களை உனக்குக்
கட்டுப்பட்டோராகவும், எங்கள்
வழித்தோன்றல்களை உனக்குக்
கட்டுப்பட்டு நடக்கும்
சமுதாயமாகவும் ஆக்குவாயாக!
எங்கள்
வழிபாட்டு முறைகளை எங்களுக்குக்
காட்டித் தருவாயாக!
எங்களை மன்னிப்பாயாக! நீ
மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற
அன்புடையோன்''
ஸூரத்துல் பகரா : 2:128
என் இறைவா! தொழுகையை நிலைநிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக! என் வழித்தோன்றல்களிலிருந்தும் (தொழுகையை நிலைநாட்டுபவர்களை) தோற்றுவிப்பாயாக!
எங்கள் இறைவா! மேலும்
எனது இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக!
ஸூரத்துல் இப்ராஹீம்: 40
ஆயத்துல் குர்சி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
நீங்கள் படுக்கைக்குச் செல்லும்
போது ஆயத்துல்
குர்ஸியை ஓதுங்கள்.
(அவ்வாறு ஓதினால்) உங்களுடன்
பாதுகாவலர் (வானவர்) ஒருவர்
இருந்து கொண்டேயிருப்பார் .
காலை நேரம் வரும் வரை ஷைத்தான்
உங்களை நெருங்கவே மாட்டான்.
அறிவிப்பவர் அபூஹீரைரா (ரலி)
நூல் புகாரி ( 3275 )
************************
"எங்கள் இறைவா!
எங்களை உனக்குக்
கட்டுப்பட்டோராகவும், எங்கள்
வழித்தோன்றல்களை உனக்குக்
கட்டுப்பட்டு நடக்கும்
சமுதாயமாகவும் ஆக்குவாயாக!
எங்கள்
வழிபாட்டு முறைகளை எங்களுக்குக்
காட்டித் தருவாயாக!
எங்களை மன்னிப்பாயாக! நீ
மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற
அன்புடையோன்''
ஸூரத்துல் பகரா : 2:128
என் இறைவா! தொழுகையை நிலைநிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக! என் வழித்தோன்றல்களிலிருந்தும் (தொழுகையை நிலைநாட்டுபவர்களை) தோற்றுவிப்பாயாக!
எங்கள் இறைவா! மேலும்
எனது இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக!
ஸூரத்துல் இப்ராஹீம்: 40
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home