29 November 2013

ONE CALL சேவை



உண்மை சம்பவம் - 10/11/13 நள்ளிரவு 1.53am

என் பெயர் ராகவன் . நான் சென்னை ஆலந்தூரிலிருந்து போரூர் வீடு மாற்றினேன். புது வீட்டில் பொருட்களை இறக்கிவிட்டு, பொருட்களுக்கு துணையாக நானும் என் அப்பாவும் இரவு அங்கேயே தங்கினோம் . நள்ளிரவில் திடீரென்று அப்பாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் டாக்டருக்கு போன் செய்தேன். அப்போது தான் என் செல்போனில் போதுமான பணம் இல்லை என்பது தெரிந்தது .

நான்அதிர்ச்சி அடைந்தேன். அந்த நேரத்தில் எங்கே சென்று ரிசார்ஜ் செய்வேன் ?? நல்ல நேரத்தில் One Call என் நினைவுக்கு வந்தது . அவர்களுக்கு போன் செய்து என் செல்போனிற்கு ரிசார்ஜ் செய்ய சொன்னேன். அடுத்த நொடி,என் செல்போனில் பணம் வந்தது. டாக்டரை அழைத்து நிலைமையை கூறினேன். அவர் கூறியபடி என் அப்பாவிற்கு முதல் உதவி செய்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன் அங்கு Emergency ward ல் சேர்த்தேன் . இரண்டு நாட்களுக்கு பிறகு வீடு திரும்பி வந்ததும் One call க்கு போன் செய்து என் நன்றியை தெரிவித்தேன். ஒரு விளம்பரத்தை பார்த்துதான் One callல் சேர்ந்தேன் . அவர்கள் தக்க சமயத்தில் உதவினார்கள் .

Last but not least - அவங்க தூங்காம இருந்து 24 மணி நேர சேவை கொடுத்ததுனால தான் நானும் என் குடும்பமும் இன்று நிம்மதியா தூங்கிட்டு இருக்கோம் .

நீங்களும் ONE CALL சேவையில் சேர 9551660999, 9551661999

எவ்வளோ விஷயத்தை Share பண்றோம் இந்த விஷயத்தையும் Share பண்ணலாமே !!!

Onecall http://www.onecallindia.com/


-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home