29 November 2013

கார்ட்டூன் பேசுகிறது !!




கார்ட்டூன் பேசுகிறது !!

http://indru.todayindia.info/judge-at-least-you-have-something-to-say-sami-virumpurinkala/

நீதிபதி : கடைசியா நீங்க ஏதாவது சொல்ல விரும்புரின்களா சாமி

நம்ம சாமி :

பிராமணன் கொலை பண்ணினா அதுக்கு பரிகாரம் மொட்டை போடுவது தான் அது தான் மனுஸ்மிருதி

நான் கொலை பண்ணுறத்துக்கு முன்டாடியே மொட்டை போட்டுட்டேன் பேசாம ரெலீஸ் பண்ணிடுங்கோ அது தான் தர்மம்

http://indru.todayindia.info/judge-at-least-you-have-something-to-say-sami-virumpurinkala/

நன்றி :மார்க்ஸ் அந்தோணிசாமி வீர குமார்

***************************************

இது தான் இஸ்லாம்.....!!

எனது மகள் திருடினாலும் கையை வெட்டுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆனால் இங்கோ அப்ஸல் (முஸ்லிம்) என்றால் சாட்சி இல்லையென்றாலும் கூட்டு மனசாட்சிப்படி தூக்கு.

ஆனால் பிராமணன் என்றால் ஒட்டுமொத்த கொலைகாரர்களும் விடுதலை.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home