சாம்சங் கேலக்ஸி S5 – அதிரடியான சிறப்பம்சங்கள்!
இன்று ஆண்ட்ராய்டு போன்கள் நம் மிது
ஒரு தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளது. ஒவ்வொரு வரும் அடுத்ததாக வரப்போகி ற ஆண்ட்ராய்டு போன் மற்றும்
புதியதாக வரப்போகிற அதனு டைய பயன்பாடுகள்,
வசதிக ளை நோக்கி ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் பிரபலமான மொபை லான s4 வரிசையில் அடுத்தாகவரவிருப்பது S5. இதனுடையவசதிகள் மற்றும் பயன்பாடுகளை பார்க்கும் போது மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது.
மேலும் ஆப்பிளின் ஐ போன் 5Cமற்றும் 5S தற்போது விற்ப னையில் சக்கை போடு போட் டுகொண்டிருக்கிறது இதை மனதில் வைத்தே சாம்சங் இதை வடிவமைத்திருக்கிறது எனலாம். இதில் என்னென்ன புது வசதிகள் வர இருக்கின்றன என்பதை பார்ப்போமா இதோ. ..
பிளஸ்ட்டிக் சப்ஸ்ட்ரேட் ஸ்க்கீன்
சாம்சங் s5 போனானது பிளாஸ்ட்டிக்கால் ஆன OLED டெக்னாலஜியால் தயாரிக்கப் பட்டுள்ளது.இதனுடைய வடிவமைப்பு சிறிதுவளை ந்து காணப்படும். இதற்கு முன் வந்த மொபைல் போ ன்களைப்போலவே காணப்படும். மேலும் இது மெல்லி தானதாக இருக் கும். அதுமட்டும்மல்லது இது எளிமையாக உடையக் கூடியதாக இருக்காது .மேலும், இதனுடைய டிஸ் பிளே அளவானது 5 இன்ச்க்கு அதிகமாக இருக்கும். மேலும் இதன் பிக் சர் ரெசொலிஷனானது மிக அதிகமான 1440×2560 பிக் சல்சை கொண்டுள்ளது.
பிங்கர்பிரிண்ட் சென்சார்
பிங்கர்பிரிண்ட் சென்சாரை s5 போனில் புகுத்த உள்ளார்கள். கைரேகை சென்சாரை பயன் படுத்துவதன் முலம் மொபை லானது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் இது ஏற்கனவே ஆப் பி ளில் இருப்பது தான்.
ஹை ரெசொலிஷன் கேமரா மற்றும் லாஸ்லஸ் சூம்
முன்னதாக S4 போனில் 13 மெகா பிக்சல் கேமரா பொருத் தப் பட்டது மற்றும் சூம் லென்சும் இருந்தது. ஆனால் s5-ல் வர வருக்கும் கேமிராவில் 20 மெகா பிக்சல் ரெசொலிஷன் உள்ள கேமிரா இருப்பதாக கூறப்படுகிறது. மேலுல் 2x,3x வசதி யுள்ள சூமிங் ஆப்ஷன்ஸூம் உள்ளது
1080p வீடியோ ரெக்கார்டிங்
சாம்சங் கேலக்ஸி s5ல் 1080 பிக்சல் கொண்ட வீடியோ ரெக் காடிங் பொருத்தப்பட்டுள்ளது. இது 60fps மற்றும் ois(optical image stabilization)உதவியுடன் இயங்கும்.
பிரீமியம் பில்ட் குவாலிட்டி
சாம்சங் இதற்கு முன் நிறைய மாடல்களை வெளியிட்டிருந் தாலும் அதில் சிறு குறைகள் இருந்து வந்தது ஆனால் இந்த S5 போனில் பிரீமியம் பில்ட் குவாலிட்டி கொண்டுவருவதால் இது போன்ற குறைபாடு வரவாய்ப் பில்லை.
ஆல்வேஸ் ஆன் வாய்ஸ் காமாண்ட்
சாம்சங் s5ல் புதியதாக வாய்ஸ் காமாண்ட் வசதி செய்யப்பட் டுள்ளது. நமது குரலின் முலம் நாம் ஃபோனை இயக்கலாம்.
தலைச்சிறந்த பிக்சர் கிளாரிட்டி
சாம்சங் s4ல் AMOLED டெக்னலாஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இதில் சிலகுறைபாடுகள் இருந்ததை கண்டறி ந்த சாம்சங் நிறுவனம் இதனை சரி செய்ய S5ல் இதைவிட சிறப்பான முறையில் AMOLED டெக்னலாஜியை பயன்படுத் தியுள்ளது. நல்ல தெளிவான கலர் மற்றும் சிறந்த பிக்சர் கு வாலிட் டியை கொடுத்துள்ளார்கள்.
சூரிய ஒளியிலும் நன்றாக தெரியும்
சாம்சங் s4 அவ்ட்டோர் விசிபிலிடி குறைவாகக் காணப்பட்ட து அதவது ஃபோனை சூரிய வெளிச்சத்தில் கண்டால் விசிபி லி டி குறைவாகத் தெரியும் இத னை சரி செய்ய s5ல் விசிபி லிடியை அதிகப்படுத் தியள்ளனர்.
64-பிட் பிராஸஸ்ஸர்
சாம்சங் S5ல் 64-பிட் பிராஸஸ்ஸசர் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இதன் வேகம் முந்தைய மாடல்களை விட அதிக மாக இருக்கும்.
ஸ்ட்டிரீயோ ஸ்பீக்கர்
சாம்சங் s4ல் ஸ்ட்டிரீயோ ஸ்பீக்க ர் பொருத்தப்பட்டிருந்தது அது சிற ப்பானதாகவும் இருந்தது. இருந்தா லும் ஒலியின் தன்மையை கூட்டு வதற்க்காக S5ல் டிப்பர் ஸ்ட்டிரீ யோ ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள் ளது இதன் முலம் தெளிவான ஒலியை கேட்க்கலாம்.
-அஷ்ரப்அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் பிரபலமான மொபை லான s4 வரிசையில் அடுத்தாகவரவிருப்பது S5. இதனுடையவசதிகள் மற்றும் பயன்பாடுகளை பார்க்கும் போது மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home