இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தால் 10,000 ரூபாய் அபராதம்!
நாளுக்கு நாள் பான் கார்டு பயன்பாடு
அதிகரித்து வருகிறது. ரயில் மற்றும் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் வங்கிக் கணக்கு
தொடங்குவதாகட்டும் சரி ஆடம்பர
பொருட்கள் வாங்குவது, அயல்நாட்டு பயணம் மேற்கொள்வது, பண பறிமாற்றம்
செய்வது மற்றும் எல்லா வகையான முதலீடு போன்றவற்றிற்கெல்லாம் பான் கார்டு இன்றியமையாததாக மாறிவிட்டது. இந்த பான் கார்டு புகைப்பட
அடையாள அட்டையாகவும் இருப்பது இதற்கு இன்னும்
கூடுதல் சிறப்பு.
ஆனால், ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவறான பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியும் என்பதால் நமது அரசு ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கக் கூடாது என்னும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இரண்டு பான் கார்டுகளை வைத்திருப்பவர்கள் அதில் ஒன்றை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மீறினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
-அஷ்ரப்ஆனால், ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவறான பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியும் என்பதால் நமது அரசு ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கக் கூடாது என்னும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இரண்டு பான் கார்டுகளை வைத்திருப்பவர்கள் அதில் ஒன்றை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மீறினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home