இனி பொருட்கள் இதில்தான் டெலிவரியாம் அமெசான் முடிவு!!
இன்று மொபைல்ஸ் எலக்ட்ரானிஸ் பொருட்கள் இன்னும் பிறவற்றை ஆன்லைனில் விற்கும் அமெசான் நிறுவனம் கூடுய விரைவில் புதிய வசதியோன்றை வெளியிட இருக்கின்றது.
இனி அடுத்த ஆண்டு முதல் பொருட்களை டெலிவரி செய்ய ஆட்கள் செல்ல போவதில்லையாம் அதற்கென புதிதாக ஹெலிகாப்டர் போல ட்ரௌனை உருவாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும் இந்த ட்ரௌவுனை வைத்து ஆர்ட்ர் கொடுத்த 30 நிமிடத்தில் டெலிவரி செய்து விடுவார்களாம்.
அடுத்த ஆண்டு முதல் இந்த ட்ரௌவுன் மூலம் தான்
டெலிவரி என்கிறது அமெசான், அதெல்லாம்
சரிப்பா இந்த மாதிரி ட்ரொவுன நம்ம இந்தியாவுல இவுங்க உட்டாங்கன்னா
நம்மாளுங்க வலை போட்டுள்ள அத புடிச்சி ஆட்டய போடுவாங்க. எது எப்படியோ இது
சீக்கிரம் இந்தியாவுக்கு வந்துரும்னு அமெசான் சொல்லிருக்கு
அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home