தற்கொலை செய்து கொண்ட உலகின் முதல் ரோபோ!!
மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதை நாம்
கேள்விபட்டிருப்போம் ஆனால்
ரோபோ எங்காவது தற்கொலை செய்து பார்த்து
இருக்கிறீர்களா. பார்க்கவில்லை
எனில் இங்கு பாருங்கள் ஆஸ்திரேலியாவை
சேர்ந்த வீட்டு வேலைகள் செய்யும் ரோபோ
தாங்க தற்கொலை செய்துள்ளது.
இதுகுறித்து அந்த ரோபோட்டின் உரிமையாளர்
கூறுகையில் நான் வேலைக்கு
செல்லும் போது ரோபோட்டை சுவிட்சி ஆப் செய்து
தான் சமையலறையிலே வைத்து விட்டு சென்றேன். நான் திரும்பி இரவு வீட்டிற்கு வந்து
பார்கையில் அணைத்து வைக்கப்பட்டிருந்த அடுப்பில் விழுந்து இது முற்றிலும் நாசமாகி
கிடந்தது என்று கூறுகிறார்.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு ஸ்மார்ட் போன்
கேலரிக்கு மேலும் ரோபோட்டுக்கும்
அடுப்புக்கும் சுமார் 15 அடி இடைவெளி
இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இதுகுறித்து அந்த ரோபோவை தயாரித்த கம்பெனி
கூறுகையில் இது அந்த ரோபோவில் ஏதேனும் மால்வேர் பாதிப்பு இருந்திருக்கலாம்
அதனாலேயே இப்படி நடந்திருக்கிறது என்கின்றனர். எது எப்படியோ காலம் வேகமாக
மாறிக் கொண்டு வருகிறது என்பது மட்டும் நமக்கு நன்றாக தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home