இணையத்தில் வைத்தே இனி உணவை சுவைக்கலாம் : இருக்கு ஆனா… இல்லை எனும் சுவைமிக்க கண்டுபிடிப்பு
டிஜிட்டெல் முறையில் உணவை இணையத்தில் வைத்தே
சுவைக்கும் வகையில் புதியதோர் சுவைமிக்க சாதனம் (கெட்ஜெட்) ஒன்றினை விஞ்ஞானிகள்
உருவாக்கியுள்ளனர்.
இந்த கெட்ஜெட்
மூலம் இணையத்தில் நீங்கள் பார்த்து நாவூறும் உணவுகளை அப்போதே
சுவை பார்க்க
முடியும். டிஜிட்டெல்
சுவை இடைமுகத்தினூடாக சுவை அறியும் இந்த சாதனத்தினால் சுவை பார்க்கும் உணவுகள்
இருக்கு ஆனா… இல்லை
ரகமாக அமையும். அதாவது உருவகப்படுத்தல் (வேர்ச்சுவல் பூட்) என இது அழைக்கப்படுகின்றனது.
எதிர்காலத்துக்கான இந்த
சுவைமிகு கண்டுபிடிப்பினை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக்குழுவொன்றே
உருவாக்கியுள்ளது.இதன் தலைமை ஆய்வாளர் நிமேஷா ரணசிங்க கூறுகையில், மின்னோட்ட அளவு, அடிப்பு மற்றும் வெப்நிலையை கையாண்டு இதுவரையில்
உவர்ப்பு, புளிப்பு
மற்றும் கசப்பு போன்ற சுவைகளை கண்டறியும் வண்ணம் இந்த கெட்ஜெட்
உருவாக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home