22 December 2013

அல்லாஹு அக்பர் ! ---- ஆச்சர்யம் ஆனால் உண்மை..!



தனது 3 வயதில் முழு குரானையும் மனனம் செய்து நைஜீரியாவை சேர்ந்த சிறுமி சாதனை... !

உலகில் இதுவரை யாரும் 3 வயதில் குரானை மனனம் செய்ததது இல்லை..

அல்லாஹ் இந்த பெண்ணுக்கு இன்னும் அதிகமான கல்வி அறிவை வழங்க நாம் அனைவரும் பிரார்திப்போம்..!

நாம் அனைவரும் இந்த சிறுமியை மனதார பாராட்டுவோம்... !

وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ

ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.

அல்-குர்ஆன்:-69:48.

A three-year-old girl is amazing Nigeria after memorizing the whole Qur’an, becoming one of the youngest Muslims in the world to learn the Noble Book by heart.

நன்றி: இணையம்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home