உங்கள் ANDROID மொபைல் காணவில்லையா கவலை வேண்டாம்
இதோ உங்கள் விலை உயர்ந்த அன்ராய்த்
மொபைல்காணாமல் போய் உள்ளதா ...? அதாவது நீங்கள் செய்வது ஒன்று மொபைலில் G MAIL. LOG.. இருக்கவேண்டும் சுலோபமாக கண்டு பிடித்து விடலாம்
..குறிப்பு ..உங்கள் மொபைலை திருடி இருந்தால் கண்டு பிடிக்க முடியாது ஏனென்றால் எடுத்தவர் உடனே சிம் மார்றி விடுவார்கள் { சிம் மார்ர்பபட்டால் கூட நான் சொல்லும் முறையில் சுலோபமாக கண்டு பிடிக்கலாம் ] உதாரணமாக உங்கள் வீட்டில் மொபைல் கணவில்லை என்று வைத்துக்கொள்வோம் அதுவும் SILANT MODE.இருந்தால் கூட சுலோபமாக கால் செய்து எடுத்து விடலாம் நான் சொல்லுவதை கொன்சம் முயற்சி பண்ணி பாருங்கள் silent mode கூட ரிங்க் கொடுக்க முடியும் உங்களுக்குஇந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக அமையும் வாங்க ..
இதோ கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் உங்கள் கணினி அல்லது உங்கள் நண்பரின் கணினி அல்லது மொபைல் இல் பார்கலாம் காணாமல் போன ஆண்ராய்த் மொபைலை g mail log செய்து கீழே உள்ள முகவரியை டைப் செய்யவும் https://www.google.com/android/devicemanager?u=0செய்த உடனே உங்கள் மொபைல் மாடல் கடைசியாக எந்த இடத்தில் லாக் செய்தது என்ற தகவல் இருக்கும் வலது பக்கத்தில் மேப்பிலும் வரைபபடத்திலும் அந்த இடத்தை காணலாம் ரிங்க்எனபதை.கிளிக் செய்தால் உடனே ரிங்க் கொடுக்கும் இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home